• Login
Friday, October 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

டிசிஎஸ் உடன் மோதும் இன்போசிஸ்.. ஏஐ பிரிவில் அதிரடி வளர்ச்சி.. பங்குதாரர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்! | Infosys vs TCS AI Battle Heats Up: AI Revenue Surge to 10.5% and ₹26 Dividend Sweeten Q2 Results Despite Guidance Cut

GenevaTimes by GenevaTimes
October 23, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
டிசிஎஸ் உடன் மோதும் இன்போசிஸ்.. ஏஐ பிரிவில் அதிரடி வளர்ச்சி.. பங்குதாரர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்! | Infosys vs TCS AI Battle Heats Up: AI Revenue Surge to 10.5% and ₹26 Dividend Sweeten Q2 Results Despite Guidance Cut
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிசிஎஸ் உடன் மோதும் இன்போசிஸ்.. ஏஐ பிரிவில் அதிரடி வளர்ச்சி.. பங்குதாரர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்!

இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ் இன்று வெளியிட்டுள்ள காலாண்டு முடிவுகளில் லாப அளவு வருடாந்திர அடிப்படையில் சுமார் 6 சதவீதம் உயர்ந்து 7,823 கோடி ரூபாயைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7,364 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்று இருக்கும் வேளையில் சுமார் 460 கோடி அதிக லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இதே செப்டம்பர் காலாண்டில் வருவாய் அளவு 11 சதவீத உயர்வுடன் 49,244 கோடி ரூபாய் அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

டிசிஎஸ் உடன் மோதும் இன்போசிஸ்.. ஏஐ பிரிவில் அதிரடி வளர்ச்சி.. பங்குதாரர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்!

ஆனால் முதலீட்டாளர்களுக்கு வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் 2027ஆம் நிதியாண்டில் நிலையான நாணய மதிப்பீட்டில் வருமான அளவு முன்பு கணிக்கப்பட்ட 1.5- 3 சதவீதம் வரையிலான வளர்ச்சி என்பது 1 – 2 சதவீதமாகக் குறைத்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.

இதற்காகக் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் சந்தையில் ஐடி சேவைக்கான டிமாண்ட் குறைந்திருக்கும் வேளையில் கணிப்புகள் குறைக்கப்பட்டு உள்ளது என இன்போசிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் வருவாய் வளர்ச்சி கணிப்பு குறைந்தாலும் நடப்பு நிதியாண்டில் ஆப்ரேட்டிங் மார்ஜின் என்பது 20-22 சதவீதம் வரையில் நிலையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

வருவாய் வளர்ச்சி குறித்த கணிப்பு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரியதாகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதலீட்டாளர்கள் வெளியேற்றத்தைக் குறைக்க ஒரு பங்கிற்கு 26 ரூபாயை ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம். இதற்கான ரெக்கார்டு தேதியாக நவம்பர் 3ஆம் தேதியை அறிவித்துள்ளது.

வருமான கணிப்பை இன்போசிஸ் நிர்வாகம் குறைத்திருந்தாலும் செப்டம்பர் காலாண்டில் பல பெரிய திட்டங்களைக் கைப்பற்றியது மூலம் மொத்த ஆர்டர் புக் மதிப்பு 5.2 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அடுத்தாக அனைத்து முதலீட்டாளர்களும் எதிர்பார்க்கும் ஏஐ பிரிவு வருவாய் என்பது ஜூன் காலாண்டு அளவில் இருந்து சுமார் 29 சதவீதம் வளர்ச்சி அடைந்து தற்போது மொத்த வருவாயில் 10.5 சதவீத அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. டிசிஎஸ் நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு முடிவிலும் ஏஐ பிரிவு வருவாய் பங்கீடு 10 சதவீதமாக இருப்பதாகத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ஏஐ பிரிவில் டாப் 2 நிறுவனங்களும் பெரிய அளவில் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இக்காலகட்டத்தில் இன்போசிஸ் ஊழியர்கள் எண்ணிக்கை 4,480 பேர் அதிகரித்து தற்போது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 3,32,542 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article

English summary

Infosys vs TCS AI Battle Heats Up: AI Revenue Surge to 10.5% and ₹26 Dividend Sweeten Q2 Results Despite Guidance Cut

Infosys vs TCS AI Battle Heats Up: AI Revenue Surge to 10.5% and ₹26 Dividend Sweeten Q2 Results Despite Guidance Cut — டிசிஎஸ் உடன் மோதும் இன்போசிஸ்.. ஏஐ பிரிவில் அதிரடி வளர்ச்சி.. பங்குதாரர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்! — nfosys Q2 FY27 Performance: 29% QoQ AI Growth, ₹26 Dividend Record Date, and Revised Revenue Guidance Explained — Why Did Infosys Cut FY27 Guidance Despite Strong Q2 Profit and AI Growth? Key Financial Highlights

Story first published: Friday, October 23, 2026, 20:48 [IST]

Other articles published on Oct 23, 2026

Read More

Previous Post

விமானப்படையின் 75ஆவது ஆண்டு நிறைவு பௌத்த சமய விழா

Next Post

சுங்கை சுவா தொழிற்சாலையில் ஹீலியம் கொள்கலன் வெடித்ததில் வெல்டிங் பணியாளர் உயிரிழப்பு | Makkal Osai

Next Post
சுங்கை சுவா தொழிற்சாலையில் ஹீலியம் கொள்கலன் வெடித்ததில் வெல்டிங் பணியாளர் உயிரிழப்பு | Makkal Osai

சுங்கை சுவா தொழிற்சாலையில் ஹீலியம் கொள்கலன் வெடித்ததில் வெல்டிங் பணியாளர் உயிரிழப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin