• Login
Thursday, April 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘டாப் 2’ இடத்துக்கு முன்னேறப்போவது யார்? – IPL 2025 | Who will advance to the Top 2 position in points table IPL 2025 playoffs

GenevaTimes by GenevaTimes
May 26, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘டாப் 2’ இடத்துக்கு முன்னேறப்போவது யார்? – IPL 2025 | Who will advance to the Top 2 position in points table IPL 2025 playoffs
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: லீக் சுற்று ஆட்டங்கள் வரும் 27-ம் தேதி முடிவடைகின்றன. 29-ம் தேதி முதல், பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன.

இன்று நடைபெறவுள்ள பஞ்சாப், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, தகுதிச்சுற்று முதல் ஆட்டத்துக்கு (குவாலிபையர்-1) தகுதி பெறும். 27-ம் தேதி நடைபெறும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றால், ஆர்சிபி குவாலிபையர்-1 ஆட்டத்துக்கு முன்னேறும். ஒருவேளை ஆர்சிபி அணி தோல்வி கண்டால், குஜராத் அணி குவாலிபையர்-1 ஆட்டத்துக்கு தகுதி பெறும்.

ஒருவேளை பஞ்சாப், மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம், முடிவு தெரியாத ஆட்டமாக அமைந்தால், குஜராத் அணி குவாலிபையர்-1 ஆட்டத்துக்கு முன்னேறும்.

மும்பை அணியுடனான ஆட்டத்தில் பஞ்சாப் அணி தோற்றாலோ, ஆர்சிபி-லக்னோ அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆர்சிபி தோற்றாலோ, குஜராத், மும்பை அணிகள் முதல் 2 இடங்களைப் பிடிக்கும்.



Read More

Previous Post

அரசியலில் விஜய் ஒரு பச்சா! 4 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Next Post

வாரத்தின் முதல் நாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! இன்றைய ரேட் என்ன தெரியுமா?

Next Post
வாரத்தின் முதல் நாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! இன்றைய ரேட் என்ன தெரியுமா?

வாரத்தின் முதல் நாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! இன்றைய ரேட் என்ன தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin