ஆர்சிபி உத்தேச அணி: விராட் கோலி, பில் சால்ட், தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், 6 ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, 9 புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹசில்வுட், யாஷ் தயாள், சுயாஷ் ஷர்மா/ஸ்வப்னில் சிங்/ராஷிக் சலாம்

