• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: 6.5 புள்ளிகளுடன் குகேஷ் முன்னிலை | Tata Steel Masters Chess gukesh leads in points

GenevaTimes by GenevaTimes
January 30, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ்: 6.5 புள்ளிகளுடன் குகேஷ் முன்னிலை | Tata Steel Masters Chess gukesh leads in points
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விக் ஆன் ஜீ: நெதர்லாந்தின் விக் ஆன் ஜீ நகரில் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உலக சாம்பியனான இந்திய கிராண்ட் மாஸ்டர் டி.குகேஷ் தனது 9-வது சுற்றில், சகநாட்டைச் சேர்ந்த லியோன் லூக் மென்டோன்காவுடன் மோதினார். இதில் 43-வது நகர்த்தலின் போது குகேஷ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் குகேஷ் 6.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்தத் தொடரில் இன்னும் 4 சுற்றுகள் உள்ளன. உஸ்பெகிஸ்தானின் நோடிர்பக் அப்துசட்டோரோவ், ஸ்லோவேனியாவின் விளாடிமிர் ஃபெடோசெவ் ஆகியோர் தலா 6 புள்ளிகளுடன் உள்ளனர். இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார். அவர், 9-வது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியிடம் தோல்வி அடைந்தார்.



Read More

Previous Post

‘பெரிய நிகழ்வில் சிறிய சம்பவம்!’ – மகா கும்பமேளா நெரிசல் குறித்து உ.பி. அமைச்சர் கருத்து | small incident in a big event UP Minister on Maha Kumbh Mela stampede

Next Post

சாமானியர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு? முழு விவரம் இதோ!

Next Post
சாமானியர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு? முழு விவரம் இதோ!

சாமானியர்களுக்கு குட் நியூஸ்.. ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு? முழு விவரம் இதோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin