டபிள்ல்யூபிஎல் 2025: ஸ்பின் சொர்க்கபுரி லக்னோ மைதானத்தில் கட்டாய வெற்றியை பெற வேண்டிய போட்டியில் யுபி வாரியர்ஸ் – குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த குஜராத் கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் பேட்டிங் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Read More

