டபிள்யூபிஎல் 2025: உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் முதல் தோல்வியை சந்தித்த ஆர்சிபி மகளிர் அதிலிருந்து மீண்டு கம்பேக் கொடுக்கும் முயற்சியில் யுபி வாரியர்ஸ் மகளிர் அணியை எதிர்கொள்கிறது. யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிராக நான்கு மோதலில் மூன்று வெற்றிகளை ஆர்சிபி பெற்றுள்ளது.
Read More

