• Login
Sunday, June 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது ரமலான் நோன்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 28, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது ரமலான் நோன்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) ரமலான் நோன்பினைத் தொடங்குவார்கள் என்று ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் சையத் டேனியல் சையத் அகமது இன்று அறிவித்தார். நாடு முழுவதும் 29 இடங்களில் சமய அதிகாரிகள் பிறையை காண முயற்சித்த பின்னர், தொலைக்காட்சியில் வழங்கிய நேரடி நிகழ்ச்சிக்குப் பிறகு அறிவிப்பு வந்தது.

ரமலான் தொடக்கத்தின் தீர்மானம் ருக்கியா (சந்திரனைப் பார்ப்பது), ஹிசாப் (வானியல் கணக்கீடுகள்) ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும் என்று ஆட்சியாளர்களின் மாநாடு ஒப்புக்கொண்டதாக ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் முன்பு அறிவித்திருந்தார்.

Previous articleரஷியாவுக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்பிய வடகொரியா
Next articleபி.எம்.டபிள்யூ காரை வாடகைக்கு எடுத்த 10-ம் வகுப்பு மாணவர்கள்- பள்ளிக்குள் வேகமாக ஓட்டிச்சென்ற 2 பேர் கைது



Read More

Previous Post

சென்செக்ஸ் 1,400+ புள்ளிகள் வீழ்ச்சி – ஒரே நாளில் ரூ.7.16 லட்சம் கோடி இழப்பு! | Stock Market Crash Sensex crashes 1,400 points Nifty below 22,150 explained

Next Post

போப் பிரான்சிஸ் உடல் நிலை தேறுமா? பகீர் கிளப்பும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்!

Next Post
போப் பிரான்சிஸ் உடல் நிலை தேறுமா? பகீர் கிளப்பும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்!

போப் பிரான்சிஸ் உடல் நிலை தேறுமா? பகீர் கிளப்பும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்புகள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin