• Login
Sunday, October 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கொழும்பில் நடந்த போராட்டம் முடிவு! பின்னணி என்ன? – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
October 25, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கொழும்பில் நடந்த போராட்டம் முடிவு! பின்னணி என்ன? – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி கொழும்பில் நடந்த போராட்டம் முடிவு! பின்னணி என்ன?

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் மகாநாயக்க தேரர்களின் தலையீட்டை அடுத்து கைவிடப்பட்டுள்ளது.


பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுக்கப்பட்டு வந்த சத்தியாக்கிரகப் போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது.

மூன்று பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க பிக்குகள் வழங்கிய எழுத்துமூல ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய, இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக உலப்பனை சுமங்கல தேரர் இன்று (25) தெரிவித்தார்.

ஞானசார தேரரின் விடுதலை விவகாரம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் உரிய தலையீடுகளை மேற்கொள்வார்கள் என வழங்கப்பட்ட உறுதிமொழியை அடுத்தே, தாம் முன்னெடுத்து வந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை நிறைவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனையடுத்து சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்த பௌத்த பிக்குகள் விகாரமஹாதேவி பூங்காவில் இருந்து வெளியேறி வருகின்றனர். 

Read More

Previous Post

பேராக் மாநிலத்தில், மாணவியிடம் தவறாக நடந்துகொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தலைமை ஆசிரியர் தாக்கப்பட்டதுடன் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளார். – Malaysiakini

Next Post

மண்சரிவு அபாயம்: ரம்புக்கனை – பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்! – Sri Lanka Tamil News

Next Post
மண்சரிவு அபாயம்: ரம்புக்கனை – பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்! – Sri Lanka Tamil News

மண்சரிவு அபாயம்: ரம்புக்கனை – பேராதனை – கம்பளை இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin