• Login
Thursday, September 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஞானசார தேரருக்கு மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
September 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஞானசார தேரருக்கு மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



செய்திகள்
/
கொழும்பு
/
ஞானசார தேரருக்கு மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (10) ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விரிவாகப் பரிசீலித்த உயர் நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஞானசார தேரருக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் 06 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தண்டனைக் காலப்பகுதியிலேயே, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டிருந்தார். 

Read More

Previous Post

கெடாவில் உர விநியோகத்தில் ஏற்பட்ட தாமதம் தொடர்பாக அமைச்சர் மற்றும் பொதுச் செயலாளரை MACC வரவழைத்து விசாரிக்கக்கூடும் – Malaysiakini

Next Post

மிசா கைது.. விஜய் செய்த செயல்.. நடுவில் புகுந்த அமைச்சர் ஸ்ரீநாத்! கடைசியாக செங்கோட்டையன் தந்த பதில் | Minister Sreenath Interrupts Question on CM Vijay Controversial Body Language in TN Assembly

Next Post
மிசா கைது.. விஜய் செய்த செயல்.. நடுவில் புகுந்த அமைச்சர் ஸ்ரீநாத்! கடைசியாக செங்கோட்டையன் தந்த பதில் | Minister Sreenath Interrupts Question on CM Vijay Controversial Body Language in TN Assembly

மிசா கைது.. விஜய் செய்த செயல்.. நடுவில் புகுந்த அமைச்சர் ஸ்ரீநாத்! கடைசியாக செங்கோட்டையன் தந்த பதில் | Minister Sreenath Interrupts Question on CM Vijay Controversial Body Language in TN Assembly

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin