• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜோன்ஸ்டன் அவரின் 2 மகன்கள் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்

GenevaTimes by GenevaTimes
January 23, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஜோன்ஸ்டன் அவரின் 2 மகன்கள் உட்பட ஐவருக்கு விளக்கமறியல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு

மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம்

திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்

தரவிடப்பட்டுள்ளது.


விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தசந்தேகநபர்களை வத்தளை நீதிவான்

நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த விளக்க

மறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபரான ஜோன்ஸ்டன்பெர்னாண்டோ, கூட்டுறவு மற்றும் உள்

நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச நிறுவனத்

துக்குச் சொந்தமான லொறி ஒன்றை முறைகேடாகப் பயன்படுத்தினார்

எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்

டமை குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

“DBKL-இன் கீழ் உள்ள ரமலான் பஜார் தளங்களின் வாடகை ரிம 400 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது – யோஹ்” – Malaysiakini

Next Post

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: 67 குடும்பங்களுக்கு வாடகை உதவி நீட்டிப்பு – சிலாங்கூர் அரசு அறிவிப்பு! | Makkal Osai

Next Post
புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: 67 குடும்பங்களுக்கு வாடகை உதவி நீட்டிப்பு – சிலாங்கூர் அரசு அறிவிப்பு! | Makkal Osai

புத்ரா ஹைட்ஸ் தீ விபத்து: 67 குடும்பங்களுக்கு வாடகை உதவி நீட்டிப்பு - சிலாங்கூர் அரசு அறிவிப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin