• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜோதி மல்ஹோத்ராவுக்கு கேரளா முதல்வரின் மருமகன் நிதியுதவி.. பாஜக பகீர் குற்றச்சாட்டு!

GenevaTimes by GenevaTimes
June 1, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஜோதி மல்ஹோத்ராவுக்கு கேரளா முதல்வரின் மருமகன் நிதியுதவி.. பாஜக பகீர் குற்றச்சாட்டு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 01, 2025 7:29 PM IST

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் சிறையில் உள்ள ஜோதி மல்ஹோத்ராவுக்கு கேரளா முதல்வரின் மருமகன் நிதியுதவி வழங்கியதாக பாஜக முன்னாள் தலைவர் கே. சுரேந்திரன் குற்றச்சாட்டு.

News18News18
News18

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதாகியிருக்கும் ஜோதி மல்ஹோத்ராவின் கேரளா கண்ணூர் பயணத்திற்கு அம்மாநில முதலமைச்சரின் மருமகன் அரசு நிதி வழங்கியதாக அம்மாநில பாஜக முன்னாள் தலைவர் பகீர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

மல்ஹோத்ரா பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருந்து வருகிறார். இவர் இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் இணைந்து இந்தியாவில் உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானுக்கு இரண்டு, மூன்று முறை பயணம் மேற்கொண்டதாகவும், அங்கு பாகிஸ்தானின் உளவுப் பிரிவு அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறார். மேலும், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் இருந்து வருகின்றன. இந்நிலையில், அவர் கேரளா மாநிலம் கண்ணூர் பகுதிக்கு பயணம் மேற்கொண்டதாகவும், அதற்கு கேரளா அரசு நிதியில் இருந்து செலவழிக்கப்பட்டதாகவும் கேரளா பாஜக முன்னாள் தலைவர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கேரளா மாநில பாஜக முன்னாள் தலைவர் கே. சுரேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனின் மருமகன் நிர்வகிக்கும் கேரளா சுற்றுலாத்துறை நிதி உதவி மூலம் பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கண்ணூருக்கு பயணம் மேற்கொண்டார்.

Pak-Spy Jyoti Malhotra’s Kannur trip was sponsored by Kerala Tourism, run by none other than Pinarayi Vijayan’s son-in-law.


Who did she meet? Where did she go? What’s the real agenda?

Why is Kerala rolling out red carpets for a Pak-linked spy?@pinarayivijayan is turning…

— K Surendran (@surendranbjp) May 31, 2025

அவர் யாரைச் சந்தித்தார்? எங்கே சென்றார்? அவரின் உண்மை குறிக்கோள் என்ன? பாகிஸ்தான் தொடர்புடைய உளவாளிக்கு கேரளா ஏன் சிவப்பு கம்பளம் விரிக்கிறது? பினராயி விஜயன், நமது நாட்டிற்கு உள் மற்றும் வெளிப்புற அச்சுறுத்தல்களுக்கு கேரளாவைப் பாதுகாப்பான இடமாக மாற்றுகிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.

First Published :

June 01, 2025 7:22 PM IST

Read More

Previous Post

கண்டி வாழ் மக்களுக்கு வெளியான முக்கிய தகவல்

Next Post

‘ஈ சாலா கப் நம்தே’ – ஆர்சிபி பட்டம் வெல்லும் என டிவில்லியர்ஸ், வார்னர் நம்பிக்கை! | De Villiers davit Warner confident rcb will win ipl title this time Ee Sala Cup Namde

Next Post
‘ஈ சாலா கப் நம்தே’ – ஆர்சிபி பட்டம் வெல்லும் என டிவில்லியர்ஸ், வார்னர் நம்பிக்கை! | De Villiers davit Warner confident rcb will win ipl title this time Ee Sala Cup Namde

‘ஈ சாலா கப் நம்தே’ - ஆர்சிபி பட்டம் வெல்லும் என டிவில்லியர்ஸ், வார்னர் நம்பிக்கை! | De Villiers davit Warner confident rcb will win ipl title this time Ee Sala Cup Namde

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin