• Login
Saturday, July 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஜோகோவிச், சபலென்காவின் நடன போட்டி.. இணையத்தை கலக்கும் வீடியோ.! | Sports News (விளையாட்டு செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 11, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
ஜோகோவிச், சபலென்காவின் நடன போட்டி.. இணையத்தை கலக்கும் வீடியோ.! | Sports News (விளையாட்டு செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 11, 2026 7:37 AM IST

இந்த சுவாரஸ்யமான நடனப் போட்டி டென்னிஸ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து இணையத்தில் வைரலானது.

ஜோகோவிச்
ஜோகோவிச்

ஜோகோவிச்சும், சபலென்காவும் போட்டி போட்டுக்கொண்டு படிக்கட்டுகளில் ஏறி இறங்கி நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டென்னிஸ் நட்சத்திரங்களான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும் (Novak Djokovic), பெலாரஸின் அரினா சபலென்காவும் (Aryna Sabalenka) ஆடுகளத்திலேயே நகைச்சுவை நடனம் ஆடுவதற்கு பெயர்போனவர்கள்.

இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் போட்டியின் போது மைதானத்தில் தங்களது வெற்றி நடனங்களை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் சவால் விடுத்துக் கொண்டாடினர். ஜோகோவிச்சின் நடனத்திற்குப் பதிலளிக்கும் விதமாக சபலென்கா, மைக்கேல் ஜாக்சனின் ‘த்ரில்லர்’ பாடலுக்கு நடனமாடி வைரலானார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் போது, ஜோகோவிச் தனது முதல் சுற்று வெற்றியைக் கொண்டாடும் வகையில் படிக்கட்டுகளில் ஏறி நடனத்தை வெளிப்படுத்தி, இதனை உங்களால் வெல்ல முடியாது என சபலென்காவிற்கு ஒரு நகைச்சுவையான சவாலையும் விடுத்தார்.

இதற்குச் சற்றும் குறையாத சபலென்கா, தனது முதல் சுற்று வெற்றிக்குப் பிறகு மைக்கேல் ஜாக்சனின் ‘த்ரில்லர்’ பாடலுக்கு அசத்தலான முறையில் நடனமாடி பதிலடி கொடுத்தார். இந்த சுவாரஸ்யமான நடனப் போட்டி டென்னிஸ் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து இணையத்தில் வைரலானது.

Read More

Previous Post

களம் புகுந்த 2வது நிமிடம்.. ஸ்பெயின் வீரர் மெரினோவின் தரமான செய்கை.. தலைவிதியே மாறிப்போச்சு! | Fifa world cup: Spain Reaches World Cup Semi-Finals as Mikel Merino Delivers Late Winner Over Belgium in the Fifa world cup

Next Post

‘It’s over’; ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப்- மீண்டும் போர் தொடக்கமா? Trump says ceasefire with Iran is ‘over’ as NATO summit wraps

Next Post
‘It’s over’; ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப்- மீண்டும் போர் தொடக்கமா? Trump says ceasefire with Iran is ‘over’ as NATO summit wraps

'It's over'; ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப்- மீண்டும் போர் தொடக்கமா? Trump says ceasefire with Iran is 'over' as NATO summit wraps

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin