• Login
Monday, November 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜோகூர் மாநில இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உறுதியாக உள்ளது: மந்திரி பெசார் ஒன் ஹபிஸ் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 2, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
ஜோகூர் மாநில இந்தியச் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உறுதியாக உள்ளது: மந்திரி பெசார் ஒன் ஹபிஸ் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜோகூர் மாநில இந்தியச் சமூகத்தைப் பாதிக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை, இதற்கென அமைக்கப்பட்ட பிரத்யேக பணிக்குழுவின் மூலம் தொடர்ந்து தீர்த்து வைப்போம் என்று டத்தோ ஒன் ஹபிஸ் காசி தெரிவித்தார். ஆலயம், நிலம் தொடர்பான சிக்கல்கள், மாநிலத்தின் இந்தியச் சமூக விவகாரங்களுக்கான பணிக்குழுவின் தலைவரும் கெமெலா சட்டமன்ற உறுப்பினருமான கே. ரவீன் குமாரின் உதவியுடன் தீர்த்து வைக்கப்படும் என்று ஜோகூர் மந்திரி பெசார் கூறினார்.

தீபாவளியை முன்னிட்டு, மாநிலம் தழுவிய Jualan Kasih Johor திட்டத்திற்காக லட்சக்கணக்கான ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுவதுடன் தேவைப்படுபவர்களுக்கு உணவுப் பொதிகளும் விநியோகிக்கப்படுகின்றன. முந்தைய கட்டத்தில் உதவி பெறத் தவறியவர்கள் விண்ணப்பித்ததன் பேரில், அவர்களுக்கு  Bantuan Kasih Johor நிதி உதவியையும் சமீபத்தில் வழங்கியுள்ளோம்  என்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 1) இரவு  தாமான் தம்போய் இண்டாவில் நடைபெற்ற ‘பங்சா ஜோகூர்’ தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் அவர் தெரிவித்தார். இனம், மதம் கடந்து மக்களுக்கு உதவும் தனது கொள்கையை மாநில அரசு தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமீபத்தில் நடைபெற்ற ஜோகூர் மாநிலத் தேர்தலில் நல்ல முடிவுகளைப் பெற்றிருந்தாலும் நாம் தொடர்ந்து மக்களுக்காக உழைக்கவும் சேவை செய்யவும் வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு முன்னதாக, தீபாவளி பண்டிகைக்காக உணவுப் பொருட்கள், ஆடைகள், இதர அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் வருடாந்திர தீபாவளிச் சந்தையில் அமைக்கப்பட்டிருந்த சில விற்பனை அரங்குகளையும் ஒன் ஹபிஸ் பார்வையிட்டார். நவம்பர் 7-ஆம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறும் இந்தச் சந்தையை, ஜோகூர் மாநில ம.இ.கா, ஜோகூர் இந்தியச் சிறு வணிகர் சங்கம் மற்றும் பிற அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து, கடந்த 18 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தி வருகிறது.

Previous articleமலாக்கா தேர்தல்: காவல்துறை 29 அனுமதி வழங்கியுள்ளது
Next articleஆம்புலன்ஸ்கள்  ஒட்டுநர்கள்  உட்பட 1,176 ஓட்டுநர்கள் பற்றாக்குறை – சுகாதார அமைச்சகம்
Selvi ThirunavukkarasuSelvi Thirunavukkarasu



Read More

Previous Post

EPFO New Rules | PF வாடிக்கையாளர்களுக்கு குட்நியூஸ்.. வந்தாச்சு வாட்ஸ்-அப் வசதி.. Balance முதல் கடைசி 5 Transaction History வரை..! | வணிகம் போட்டோகேலரி

Next Post

தீவிரமடையும் ‘முரசு’ சூறாவளி! இலங்கையின் வடக்கு கடற்பரப்புக்கு கடும் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post
தீவிரமடையும் ‘முரசு’ சூறாவளி! இலங்கையின் வடக்கு கடற்பரப்புக்கு கடும் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

தீவிரமடையும் 'முரசு' சூறாவளி! இலங்கையின் வடக்கு கடற்பரப்புக்கு கடும் எச்சரிக்கை - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin