• Login
Thursday, February 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜோகூர் – சிங்கப்பூர் RTS பயணக் கட்டணம்: ஒரு வழிப் பயணத்திற்கு RM21.70 வரை வசூலிக்கப்பட வாய்ப்பு! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 18, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஜோகூர் – சிங்கப்பூர் RTS பயணக் கட்டணம்: ஒரு வழிப் பயணத்திற்கு RM21.70 வரை வசூலிக்கப்பட வாய்ப்பு! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர், பிப்ரவரி 18, 2026:

ஜோகூர் பாரு மற்றும் சிங்கப்பூர் இடையிலான ‘ரேபிட் டிரான்சிட் சிஸ்டம்’ (RTS) ரயில் சேவைக்கான பயணக் கட்டணங்கள் 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.

ஒரு வழிப் பயணத்திற்கு சுமார் S$5 முதல் S$7 (மலேசிய ரிங்கிட்டில் சுமார் RM15.50 முதல் RM21.70 வரை) வரை கட்டணம் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகரின் பொதுப் போக்குவரத்து அளவுக்கு இது மலிவாக இருக்காது என்றாலும், காரில் எல்லை தாண்டிச் செல்பவர்களுக்கு இது சிக்கனமானதாக இருக்கும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் பிரசரானா (Prasarana) மற்றும் சிங்கப்பூரின் எஸ்எம்ஆர்டி (SMRT) ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியான ‘RTS Operations’ இந்தக் கட்டணங்களை வணிக ரீதியாக முடிவு செய்யும்.

மேலும் சிங்கப்பூர் அரசு இதற்கென மானியம் வழங்காது என்பதால், இத்திட்டம் நீடித்த நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் செயல்படும் என்றும், இதற்கு மாதாந்திர பாஸ்கள் அல்லது தள்ளுபடிகள் வழங்குவதில் சிக்கல் உள்ளது என்றும், ஏனெனில் மலேசிய அரசு சிங்கப்பூர் பயணிகளுக்கு மானியம் வழங்க முடியாது என்று குறிப்பிட்டதை அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.



Read More

Previous Post

World Cup T20 : பலவீனமான நமீபியாவை வெளுத்தெடுத்த பாகிஸ்தான்.. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.. | கிரிக்கெட் செய்திகள்

Next Post

பியூமியின் மகன் உட்பட எழுவரின் விளக்கமறியல் நீடிப்பு

Next Post
பியூமியின் மகன் உட்பட எழுவரின் விளக்கமறியல் நீடிப்பு

பியூமியின் மகன் உட்பட எழுவரின் விளக்கமறியல் நீடிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin