• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜோகூர் இஸ்தானா பெசார் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு; சிறப்பு வருகைப்புரிந்த மாமன்னர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 1, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஜோகூர் இஸ்தானா பெசார் ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு; சிறப்பு வருகைப்புரிந்த மாமன்னர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜோகூர் பாரு: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இஸ்தானா பெசாரில் உள்ள ஹரி ராயா  திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்டார். இளஞ்சிவப்பு நிற சட்டை அணிந்திருந்த மாட்சிமை தங்கிய அவர், செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) ஜோகூர் அரச குடும்பத்தின் திறந்த இல்லத்தில் விருந்தினர்களை வாழ்த்தி கைகுலுக்கி நேரத்தைச் செலவிட்டார்.

பலர் உற்சாகமாக தங்கள் தொலைபேசிகளை எடுத்து மாமன்னருடன் புகைப்படம் எடுப்பதையும் காண முடிந்தது. ஹரி ராயாவின் இரண்டாவது நாளில் நடைபெற்ற திறந்த இல்லம், காலை 9.30 மணியளவில் தொடங்கியது, சிங்கப்பூர் போன்ற பிற நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Previous articleஇண்டிகோ நிறுவனத்துக்கு ரூ.944 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை



Read More

Previous Post

தங்கம் விலை ஒரு பவுன் ரூ.68,000-ஐ கடந்தது: புதிய உச்சத்துக்கு காரணம் என்ன? | Gold hits new high as Donald Trump’s tariff plans stir inflation worries

Next Post

'மிகவும் ஆபத்தான நாய்களை தவிர்க்க முடியாத சூழலில் கருணைக்கொலை செய்வதே தீர்வு' – அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!

Next Post
'மிகவும் ஆபத்தான நாய்களை தவிர்க்க முடியாத சூழலில் கருணைக்கொலை செய்வதே தீர்வு' – அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!

'மிகவும் ஆபத்தான நாய்களை தவிர்க்க முடியாத சூழலில் கருணைக்கொலை செய்வதே தீர்வு' - அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin