• Login
Thursday, April 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜோகூர் இராணுவ முகாமில் கமாண்டோ படுகாயம்: இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 30, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஜோகூர் இராணுவ முகாமில் கமாண்டோ படுகாயம்: இரு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கடந்த மார்ச் மாதம் ஜோகூரில் உள்ள இராணுவ முகாமில் கமாண்டோ ஒருவர் படுகாயமடைந்த விவகாரத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

22-வது கமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த வீரர் அப்துல் ஹமீத் தாலிப் (Abdul Hamid Talib), கடந்த மார்ச் 11-ஆம் தேதி மெர்சிங்கில் உள்ள இராணுவ முகாமில் இருந்தபோது கடுமையான காயங்களுக்கு உள்ளானார். ஆரோக்கியமாக இருந்த அவர், தற்போது உடல் இயக்கமற்ற (Vegetative state) நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த வழக்கு தற்போது காவல்துறையின் விசாரணையில் உள்ளது. அமைச்சகம் இதில் தலையிடாமல் முழு அதிகாரத்தையும் அதிகாரிகளிடமே ஒப்படைத்துள்ளது. இராணுவம் தனது தரப்பில் ஒரு தனிப்பட்ட விசாரணையை நடத்தி வருகிறது. இதன் முடிவுகள் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இந்த வழக்கு வெளிப்படையாகவும், நியாயமாகவும், சட்டத்தின்படியும் கையாளப்படுவதை அமைச்சகம் உறுதி செய்யும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் நோர்டின் இது குறித்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார்.

அப்துல் ஹமீத்தின் தாயார் ஜுஸ்மா துயிம் (54), தனது மகனுக்கு நேர்ந்த கதி குறித்து இன்று செய்தியாளர் சந்திப்பில் மிகுந்த மனவேதனையுடன் பேசினார்.

“பாதிக்கப்பட்ட வீரரின் குடும்பத்தினர் இதுவரை அமைச்சகத்திடமிருந்து முறையான விளக்கம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். இது குறித்து வழக்கறிஞர் என். சுரேந்திரன் (LFL) மூலமாக அவர்கள் நீதிகோரி வருகின்றனர்.”

தற்போது அப்துல் ஹமீத் கோலாலம்பூர் மலாயா பல்கலைக்கழக மருத்துவமனையில் (UMMC) தீவிர சிகிச்சை மற்றும் மறுவாழ்வுப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அமைச்சகம் அவரது உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. விசாரணை முடிவுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.



Read More

Previous Post

Tamilmirror Online || நாவலப்பிட்டி நகரை மீண்டும் சூழ்ந்த வெள்ளம்

Next Post

ஈரான் போர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுக்கும் நாடுகள்…! ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை

Next Post
ஈரான் போர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுக்கும் நாடுகள்…! ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை

ஈரான் போர் விவகாரத்தில் ஒத்துழைக்க மறுக்கும் நாடுகள்...! ட்ரம்பின் பகிரங்க எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin