• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜோகூரில், வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் மரணம், 15 பேர் காயம் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 9, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஜோகூரில், வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் மரணம், 15 பேர் காயம் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

ஜோகூரின் கூலாய் அருகே செடெனாக் அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் வடக்கு நோக்கிச் செல்லும் சாலையின் 34ஆவது கிலோமீட்டரில் நேற்று இரவு நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில், இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இரவு 10.35 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக கூலாய் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த மூத்த தீயணைப்பு அதிகாரி II முகமட் ஃபிர்தௌஸ் ஜூரிட்டா தெரிவித்தார்.

ஒரு கண்டெய்னர் டிரெய்லர், ஒரு டொயோட்டா எஸ்டிமா, ஒரு மஸ்டா 5 மற்றும் ஒரு டொயோட்டா ஹிலக்ஸ் ஆகிய வாகனங்களை உட்படுத்திய இந்த விபத்தில், டொயோட்டா எஸ்டிமாவில் இருந்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்,17 காயமடைந்தனர் என்று அவர் கூறினார்.

“இறந்தவர் கீ யின் சின், 42 என அடையாளம் காணப்பட்டுள்ளார், அதே நேரத்தில் இரண்டாவது பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை”என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இறந்த இருவரின் உடல்களும் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.



Read More

Previous Post

அமெரிக்காவை சேர்ந்தவர் முதல்முறையாக போப் ஆக தேர்வு | An American is elected Pope for the first time

Next Post

பொய் செல்லும் அநுர தரப்பு – பிமல் ரத்நாயக்கவுக்கு சவால் விடும் சுமந்திரன்

Next Post
பொய் செல்லும் அநுர தரப்பு – பிமல் ரத்நாயக்கவுக்கு சவால் விடும் சுமந்திரன்

பொய் செல்லும் அநுர தரப்பு - பிமல் ரத்நாயக்கவுக்கு சவால் விடும் சுமந்திரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin