• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜெலென்ஸ்கிக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்! ட்ரோன் எதிர்ப்பு களஞ்சியம் தாக்கி அழிப்பு

GenevaTimes by GenevaTimes
March 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஜெலென்ஸ்கிக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்! ட்ரோன் எதிர்ப்பு களஞ்சியம் தாக்கி அழிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter






துபாயில் உக்ரைனுக்கு சொந்தமான ட்ரோன் எதிர்ப்பு களஞ்சியத்தை தாக்கி அழித்ததாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.


ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் (IRGC) கீழ் செயல்படும் கதம் அல்-அன்பியா தலைமையகம் இதனை அறிவித்துள்ளது.



அதன்போது, “அமெரிக்க இராணுவ தளபதிகள் மற்றும் படையினர் தங்கியிருந்த இடங்கள் இலக்காக எடுக்கப்பட்டபோது, அமெரிக்க படைகளுக்கு உதவுவதற்காக உக்ரைன் சார்பில் துபாயில் அமைக்கப்பட்டிருந்த ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு களஞ்சியம் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது” என கூறப்பட்டுள்ளது.

ஜெலென்ஸ்கியின் விஜயம் 


இந்த நிலையில், எதிர்பாராத விதமாக தாக்குதல் நடந்த நாளிலேயே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெலென்ஸ்கிக்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான்! ட்ரோன் எதிர்ப்பு களஞ்சியம் தாக்கி அழிப்பு | Iran Strike On Ukrainian Defence Site In Dubai

Image Credit: aljazeera


தனது விஜயத்தின் போது, உக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.



இவ்வாறானதொரு பின்னணியில், ஈரானின் இந்த அறிவிப்பு மற்றும் தாக்குதல் தொடர்பான தகவல்கள், மத்திய கிழக்கு மற்றும் சர்வதேச அரசியல் சூழ்நிலையை மேலும் பதற்றமடையச் செய்யக்கூடியதாகக் கருதப்படுகின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சபா, சரவாக்கில் இன்று மாலை 6 மணி வரை இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு- MetMalaysia எச்சரிக்கை! | Makkal Osai

Next Post

கிளந்தான் மாநிலத்தின் முதல் பாலின மாற்று வழக்கில் தண்டனையின் வரம்புகளை துணை முதல்வர் விளக்குகிறார். – Malaysiakini

Next Post

கிளந்தான் மாநிலத்தின் முதல் பாலின மாற்று வழக்கில் தண்டனையின் வரம்புகளை துணை முதல்வர் விளக்குகிறார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin