• Login
Wednesday, March 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜெர்மனி விமானத்தில் ஏறும் தருவாயில் ஈரானால் இலக்கு வைக்கப்பட்ட நெதன்யாகு…!

GenevaTimes by GenevaTimes
March 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஜெர்மனி விமானத்தில் ஏறும் தருவாயில் ஈரானால் இலக்கு வைக்கப்பட்ட நெதன்யாகு…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்ற செய்தி கடந்த 24 மணிநேரமாக சர்வதேச ஊடகப் பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது.


நெதன்யாகு தனது இல்லத்தில் இருந்தபோது ஏவுகணையால் தாக்கப்பட்டார் என்றும், இல்லை… அவர் ஜெர்மனி  செல்வதற்காக விமானத்தில் ஏறும் தருவாயில் இலக்கு வைக்கப்பட்டார் என்றும் முரணான தகவல்கள் காட்டுத்தீயாய் பரவி வருகின்றன.



சமூக வலைத்தளங்களில் இந்தச் செய்தி பேசுபொருளாகியுள்ள நிலையில், இதன் உண்மைத்தன்மை என்ன ?


இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள மர்மங்களை உடைக்க, எமது ஐபிசி தமிழ் செய்தியாளர் நேரடியாக இஸ்ரேலிய பிரதமரின் வதிவிடத்திற்கே விரைந்திருந்தார்.


அங்குள்ள தற்போதைய கள நிலவரம் என்ன ? பரப்பப்படும் செய்திகளில் உண்மை இருக்கிறதா ? பிரத்யேக தகவல்களுடன் இணைகிறது ஐபிசி தமிழின் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

தேவைப்பட்டால் அஸாம் விசாரணையை விரிவுபடுத்த அரசு தயாராக இருக்கிறது: அன்வார் | Makkal Osai

Next Post

Donald Trump | ட்ரம்ப்பின் கழுத்தில் தெரிந்த மாற்றம்… எதனால் ஏற்பட்டது? வெளிவந்த ஷாக் தகவல்! | லைப்ஸ்டைல் போட்டோகேலரி

Next Post
Donald Trump | ட்ரம்ப்பின் கழுத்தில் தெரிந்த மாற்றம்… எதனால் ஏற்பட்டது? வெளிவந்த ஷாக் தகவல்! | லைப்ஸ்டைல் போட்டோகேலரி

Donald Trump | ட்ரம்ப்பின் கழுத்தில் தெரிந்த மாற்றம்... எதனால் ஏற்பட்டது? வெளிவந்த ஷாக் தகவல்! | லைப்ஸ்டைல் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin