• Login
Saturday, May 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜெர்மனியில் இருந்து 5,000 அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுகிறது அமெரிக்கா – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
May 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஜெர்மனியில் இருந்து 5,000 அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுகிறது அமெரிக்கா – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
ஜெர்மனியில் இருந்து 5,000 அமெரிக்கப் படைகளை திரும்பப் பெறுகிறது அமெரிக்கா

நேட்டோ நாடான ஜெர்மனியில் இருந்து 5,000 அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

நேட்டோ நாடான ஜெர்மனியில் இருந்து 5,000 அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

ஈரான் போர் தொடர்பான பிரச்சினையில் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு மேலும் ஆழமடைந்து வரும் நிலையில், பென்டகன் வெள்ளிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டது. 

இதற்கு முன்னதாக, இந்த வாரத் தொடக்கத்தில் ஜெர்மன் அதிபர் ஃப்ரெட்ரிக் மெர்ஸுடன் சண்டையிட்ட பின்னர், படைகளைக் குறைக்கப் போவதாக டிரம்ப் மிரட்டியிருந்தார். 

இரண்டு மாதங்களாக நடந்து வரும் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா அவமானப்படுத்தப்படுவதாகவும், வாஷிங்டன் பின்பற்றும் வெளியேறும் உத்தி என்னவென்று தனக்குப் புரியவில்லை என்றும் ஜெர்மன் அதிபர் திங்கட்கிழமை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Previous Post

ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்க கட்டுப்பாட்டில்: ஈரானுக்கு எச்சரிக்கை|Scott Bessent Warns Iran Over Hormuz Strait Crisis

Next Post

IPL Match… அரசினர் தோட்டம் மெட்ரோ டூ சேப்பாக்கம்: நெரிசலின்றி மைதானம் அடைய மெட்ரோவின் சிறப்புத் திட்டம் !

Next Post
IPL Match… அரசினர் தோட்டம் மெட்ரோ டூ  சேப்பாக்கம்: நெரிசலின்றி மைதானம் அடைய மெட்ரோவின் சிறப்புத் திட்டம் !

IPL Match... அரசினர் தோட்டம் மெட்ரோ டூ சேப்பாக்கம்: நெரிசலின்றி மைதானம் அடைய மெட்ரோவின் சிறப்புத் திட்டம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin