• Login
Monday, March 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜூஸ் குடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 20, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஜூஸ் குடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


உலகெங்கிலும் வித்தியாசமான பல விஷயங்களை செய்து மக்கள் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த டேவிட் ரஷ் என்ற நபர், புதியதொரு சாதனை படைத்துள்ளார். அந்தவகையில் ஒரு லிட்டர் எலுமிச்சை ஜூசை 13.64 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதுவரை 200க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்துள்ளார்.

எலுமிச்சை சாறு குடிப்பதற்கு முன், டேவிட் முதலில் ஒரு லிட்டர் தண்ணீர் குடித்து பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மூக்கின் வழியாக 1 நிமிடத்தில் 10 பலூன்களில் காற்றை நிரப்பி கின்னஸ் சாதனையை டேவிட் ரஷ் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஜோகூரில் தகுதியான ஆவணமின்றியிருந்த 18 வெளிநாட்டினர் கைது
Next articleஇஸ்தானா நெகாராவிற்குள் அத்துமீறி நுழைந்த சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்



Read More

Previous Post

ஈரான் அதிபர் ரெய்சி மறைவுக்கு ஹமாஸ் இரங்கல் | hamas mourns for iran president Ebrahim Raisi s death

Next Post

ஹோட்டலில் வேலை!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!

Next Post
ஹோட்டலில் வேலை!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!

ஹோட்டலில் வேலை!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin