• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜூலை 30; வயநாடு நிலச்சரிவில் மனைவி, குழந்தைகளை இழந்த நபர்… ஒரு வருடத்திற்கு பின் மாறிய வாழ்க்கை

GenevaTimes by GenevaTimes
July 26, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஜூலை 30; வயநாடு நிலச்சரிவில் மனைவி, குழந்தைகளை இழந்த நபர்… ஒரு வருடத்திற்கு பின் மாறிய வாழ்க்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 26, 2025 8:02 PM IST

நௌஃபல், வயநாடு நிலச்சரிவில் மனைவி, 3 குழந்தைகளை இழந்தார். ஓமனில் இருந்து திரும்பி, ‘ஜூலை 30’ என்ற உணவகத்தை திறந்து, வாழ்க்கையை மீண்டும் தொடங்கியுள்ளார்.

ஜுலை 30 உணவகம்  ஜுலை 30 உணவகம்
ஜுலை 30 உணவகம்

கேரளாவின் வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் தனது மனைவி, 3 குழந்தைகள் உட்பட 11 குடும்ப உறுப்பினர்களை இழந்த நௌஃபல், தற்போது தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பி, ‘ஜூலை 30’ என்ற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார்.

கேரளா வயநாடு பகுதியில் உள்ள முண்டகை எனும் சிறு கிராமத்தில் நௌஃபல் வாடகை வீட்டில் வசித்துவந்தார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தனர். செஃப் வேலை செய்துவரும் நௌஃபல் கடந்த ஆண்டு ஓமன் நாட்டில் வசித்துவந்தார்.

2024 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று, கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்த கனமழை அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர நிலச் சரிவில் வயநாட்டின் முண்டக்கை மற்றும் சூரன்மலை ஆகிய பகுதிகள் மண்ணில் புதைந்தன. இந்தப் பெரும் நிலச்சரிவில் 298 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இதில் நௌஃபலின் மனைவி, மூன்று குழந்தைகளும், அவரது குடும்பத்தினர் 11 பேரும் பலியாகினர்.

சம்பவத்தை அடுத்து ஓமனில் இருந்து நாடு திரும்பிய நௌஃபலுக்கு அந்த இழப்பு பேரிடியாக இருந்தாலும், தனது வாழ்க்கையை மீண்டும் தொடங்க முடிவு செய்தார். மேலும், கேரளாவில் ஒரு உணவகத்தை திறந்து அதனை நடத்த வேண்டும் எனும் மறைந்த தனது மனைவியின் ஆசையின் காரணமாக தற்போது ‘ஜூலை 30’ எனும் ஒரு உணவகத்தை திறந்துள்ளார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 26, 2025 8:01 PM IST

Read More

Previous Post

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

Next Post

இந்தியாவின் முதல் சுரங்க சுற்றுலாவை தொடங்கும் மாநிலம் இதுதான்…! சிறப்புகள் என்னென்ன…?

Next Post
இந்தியாவின் முதல் சுரங்க சுற்றுலாவை தொடங்கும் மாநிலம் இதுதான்…! சிறப்புகள் என்னென்ன…?

இந்தியாவின் முதல் சுரங்க சுற்றுலாவை தொடங்கும் மாநிலம் இதுதான்...! சிறப்புகள் என்னென்ன...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin