• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜூலை 20 தான் டெட்லைன்… யூசர்களுக்கு Paytm வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
June 25, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஜூலை 20 தான் டெட்லைன்… யூசர்களுக்கு Paytm வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்-ஆக்டிவாக இருக்கும் அக்கவுண்டுகளை ஒருங்கமைக்கும் பொருட்டு, கடந்த ஓராண்டுக்கு மேலாக எந்த ஒரு ட்ரான்ஷாக்ஷனும் செய்யாமல் பூஜ்ஜிய பேலன்ஸ் வைத்திருக்கக்கூடிய நபர்களுக்கு நோட்டிஃபிகேஷன் அனுப்பப்படும் என்பதை பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் லிமிடெட் (Paytm Payments Bank Limited – PPBL) தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட யூசர்களுக்கு தொலைதொடர்பு சேனல்கள் மூலமாக அறிவிப்புகள் அனுப்பப்படும். அக்கவுண்ட் மூடப்படுவதற்கு முன்பு 30 நாட்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். இந்த செயல்முறை வருகிற ஜூலை 20, 2024 முதல் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

”கடந்த ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக எந்த ஒரு பேலன்ஸும் இல்லாமல் இருக்கும் மற்றும் ட்ரான்ஸாஷாக்ஷன் செய்யப்படாத வாலட்டுகள் வருகிற ஜூலை 20, 2024 முதல் மூடப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் பாதிக்கப்படும் யூசர்களுக்கு இது குறித்த அறிவிப்பு தனிப்பட்ட முறையில் அனுப்பப்படும். மேலும் வாலட்டை மூடுவதற்கு முன்பு 30 நாட்கள் நோட்டீஸ் பீரியட் அதாவது கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும்” என்று PPBL ஜூன் 19, 2024 அன்று அதன் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பதிவு செய்திருந்தது.

விளம்பரம்

RBI விதித்த கட்டுப்பாடுகள்

மார்ச் 15, 2024 க்கு பிறகு எந்த ஒரு புதிய டெபாசிட்கள் அல்லது கிரெடிட் ட்ரான்ஸ்ஷாக்ஷன்களை பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் அக்கவுண்ட் அல்லது வாலட் ஏற்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (Reserve Bank of India – RBI) அறிவித்திருந்தது.

இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு யூசர்களால் குறிப்பிட்ட தேதிக்கு பிறகு தங்களுடைய வாலட்டுகளில் பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது ஆட் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. எனினும் மார்ச் 15, 2024 க்கு பிறகும் கூட உங்களுடைய பேலன்ஸ் தொகையிலிருந்து பணத்தை வித்ட்ரா செய்வதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை.

விளம்பரம்

இந்த கட்டுப்பாடு உங்கள் அக்கவுண்ட் அல்லது வாலட்டில் உள்ள கரண்ட் பேலன்ஸை எந்தவிதத்திலும் பாதிக்காது. மேலும் உங்களுடைய பணம் PPBLஇல் பாதுகாப்பாக இருக்கும்.

இதையும் படிக்க:
கிரெடிட் கார்டு யூஸ் பண்றிங்களா? ஜூன் 30-க்குப் பிறகு பில்களை செலுத்துவது சிக்கலாகலாம்… என்ன செய்ய வேண்டும்?

பேடிஎம் வாலட்டை மூடுவது எப்படி?

பின்வரும் படிகளை பின்பற்றி உங்களுடைய பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்க் வாலட்டை (மினிமம் KYC/ஃபுல் KYC) நீங்கள் மூடலாம்:

இதற்கு முதலில் Paytm அப்ளிகேஷனை திறந்து அதில் Paytm Payments Bank Wallet என்ற பிரிவுக்கு செல்லவும்.

விளம்பரம்

”Need help with non-order related queries” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

பின்னர் ”I want to close my Wallet” என்பதை தேர்ந்தெடுக்கவும்.

இதன்பிறகு இரண்டு வேலை நாட்களுக்குள் உங்களுடைய வாலட் மூடப்படும்.

உங்களுடைய வாலட்டை மூடுவதற்கான கோரிக்கையை எழுப்புவதற்கு முன்பு அதில் உள்ள பேலன்ஸை நீங்கள் முழுவதுமாக பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்க:
கேஸ் சிலிண்டர் குறித்து மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு… எல்பிஜி மானியம் பெற இதுதான் வழி!

விளம்பரம்

ஃபுல் KYC வாலட்டுகளுக்கு:

உங்கள் வாலட்டை மூடுவதற்கு முன்பு அதில் உள்ள பேலன்ஸை வியாபாரிகளுக்கு பேமெண்ட்கள் அனுப்புவது அல்லது வேறொரு வங்கிக் கணக்குக்கு நீங்கள் டிரான்ஸ்ஃபர் செய்யலாம்.

மினிமம் KYC வாலட்டுகளுக்கு:

வியாபாரம் சம்பந்தப்பட்ட பேமெண்ட்களை மட்டுமே இந்த பேலன்ஸை பயன்படுத்தி உங்களால் செய்ய முடியும்.

.

Read More

Previous Post

Rohit Sharma: கேட்ச்சை தவறவிட்ட ரிஷப் பண்ட், எரிச்சலடைந்த ரோகித்.. வைரல் வீடியோ

Next Post

WikiLeaks: ஜூலியன் அஸாஞ்சே விடுவிப்பு… சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நபர் – யார் இவர்?! | wikileaks julian assange release from london jail

Next Post
WikiLeaks: ஜூலியன் அஸாஞ்சே விடுவிப்பு… சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நபர் – யார் இவர்?! | wikileaks julian assange release from london jail

WikiLeaks: ஜூலியன் அஸாஞ்சே விடுவிப்பு... சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நபர் - யார் இவர்?! | wikileaks julian assange release from london jail

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin