ஜூலை 1ஆம் திகதி முதல் பஸ் கட்டணத்தை 5 சதவீதம் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 2 ரூபாவால் குறைக்கப்படவுள்ள நிலையில், புதிய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 28 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
வருடாந்த பஸ் கட்டண திருத்தம் தொடர்பில் பஸ் சங்கங்கள் மற்றும் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
The post ஜூலை முதல் பஸ் கட்டணம் 5% ஆல் குறைப்பு appeared first on Thinakaran.


