• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜூலை முதல் ஆறு மாதங்களுக்கு பினாங்கு மக்களுக்கு 10,000 லிட்டர் தண்ணீர் இலவசம்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 5, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஜூலை முதல் ஆறு மாதங்களுக்கு பினாங்கு மக்களுக்கு 10,000 லிட்டர் தண்ணீர் இலவசம்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜார்ஜ் டவுன்:

பினாங்கு வாழ் மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் பாவிக்கும் முதல் 10,000 லிட்டர் தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. இத்திட்டம் அடுத்த ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த சலுகை RM5,000 க்கும் குறைவான மாத வருமானம் கொண்ட குடும்பங்கள் குடும்ப நட்பு தள்ளுபடி திட்டத்தின் கீழ் RM20 தள்ளுபடியும் பெறும். இந்த சலுகை வரும் ஜூலை முதல் டிசம்பர் வரை விலக்கு மற்றும் தள்ளுபடி வழங்கப்படும் என்று பினாங்கு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக் குழுத் தலைவர் ஜைரில் கிர் ஜோஹாரி தெரிவித்தார்.

“தேசிய நீர் சேவைகள் ஆணையத்தின் (SPAN) மறுசீரமைப்பைத் தொடர்ந்து, புதிய உள்நாட்டு குடிநீர் கட்டண விகிதங்கள் தொடர்பான புகார்களை மாநிலம் கவனத்தில் கொண்டுள்ளது, இது தொடர்பான மேலதிக நடைமுறைகள் பிப்ரவரி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அவர் சொன்னார் .

இந்நிலையில் முதல் குழுவில் உள்ள பயனர்கள் செலுத்தவேண்டிய RM12.40 உடன் ஒப்பிடும்போது, ​​இரண்டு மாதங்களுக்கு RM6.20 மட்டுமே செலுத்த வேண்டும் என்று உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜைரில் கிர் ஜோஹாரி கூறினார்.

அதேநேரம், இரண்டாவது குழுவிலுள்ள பயனர்கள் 30 வெள்ளிகட்டணமாகச் செலுத்தினால், இரண்டு மாதங்களுக்கு 23.80 வெள்ளி மட்டுமே செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.



Read More

Previous Post

ரோகித் சர்மா அரைசதம்… அயர்லாந்து அணியை எளிதாக வென்றது இந்தியா… – News18 தமிழ்

Next Post

T20 WC 2024: 1 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியாவிற்கு முதல் வெற்றி

Next Post
T20 WC 2024: 1 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியாவிற்கு முதல் வெற்றி

T20 WC 2024: 1 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியாவிற்கு முதல் வெற்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin