04

பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதே நேரத்தில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தீவிர மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், ஜூலை மாதத்தில் பெய்யும் அதிகபடியான மழையால், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் மலையடிவார மாநிலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)