04

கூகுள் தனது கூகுள் பே சேவையை நிறுத்தப் போகிறது. ஆனால் கூகுளின் இந்த முடிவு இந்திய பயனர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஜூன் 4, 2024 முதல் அமெரிக்காவில் Google Payயை Google நிறுத்தப் போகிறது. அதாவது, கூகுள் பே அமெரிக்காவில் இருந்து தடை செய்யப்படுகிறது.
&w=750&resize=750,375&ssl=1)
