• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜூன் மாதத்தில் 10 நாட்கள் வங்கி விடுமுறை: தமிழகத்தில் 8 நாட்கள் | banks closed for 10 days in june holidays

GenevaTimes by GenevaTimes
May 30, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ஜூன் மாதத்தில் 10 நாட்கள் வங்கி விடுமுறை: தமிழகத்தில் 8 நாட்கள் | banks closed for 10 days in june holidays
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மும்பை: எதிர்வரும் ஜூன் மாதத்தில் 10 நாட்கள் வங்கிகள் விடுமுறை என்ற தகவல் வெளியாகி உள்ளது. நாட்டில் இயங்கும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் என அனைத்துக்கும் இது பொருந்தும். இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) பட்டியலில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

மாநில அளவிலான விடுமுறை, மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் இதில் அடங்கும். அந்த வகையில் தமிழகத்தில் செயல்படும் வங்கிகள் மொத்தமாக 8 நாட்கள் விடுமுறையில் இருக்கும்.

தமிழகத்தில் 8 நாட்கள் விடுமுறை: ஜூன் மாதத்தின் ஐந்து ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகள்), இரண்டாவது (ஜூன் 8) மற்றும் நான்காவது (ஜூன் 22) சனிக்கிழமை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 17-ம் தேதி என 8 நாட்கள் தமிழகத்தில் வங்கி விடுமுறை நாட்கள். வங்கி வாடிக்கையாளர்கள் இந்த தேதிகளை கவனத்தில் எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்று வருவதை திட்டமிடலாம்.

வங்கி விடுமுறை நாட்களில் வாடிக்கையாளர்கள், ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் முடியும். அதே போல நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் போன்ற சேவைகளையும் பயன்படுத்த முடியும்.



Read More

Previous Post

தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி  வீரர்கள் ரயிலில் கீழே அமர்ந்து பயணித்து வரும் அவலம் | Puducherry players who participated in the national judo competition were traveling sitting down in the train

Next Post

ஆல் ஐஸ் ஆன் ரஃபா – அக்.7 எங்கே இருந்தன ?

Next Post
ஆல் ஐஸ் ஆன் ரஃபா – அக்.7 எங்கே இருந்தன ?

ஆல் ஐஸ் ஆன் ரஃபா - அக்.7 எங்கே இருந்தன ?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin