Last Updated:
ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை சென்னை மற்றும் மதுரை மைதானங்கள் 100 சதவிகிதம் தயாராக உள்ளதாக மேகநாத ரெட்டி கூறினார்; அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைத் தொடருக்கு சென்னை மற்றும் மதுரை மைதானங்கள் 100 சதவிகிதம் தயாராக உள்ளதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி தெரிவித்தார்.
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர், இந்த ஆண்டு நாளை மறுதினம் முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம் புதுப்பிக்கப்பட்டது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடுக்கு பேட்டியளித்த மேகநாத ரெட்டி, மழை பெய்தாலும் போட்டியை முழுமையாக கண்டு ரசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :
November 26, 2025 11:36 AM IST


