ஜி.வி.பிரகாஷ்குமார் சைந்தவி ஜோடிக்கு என்ன காரணம் என்று பலரும் யோசித்து வரும் நிலையில், தற்போது அவர் கூறியுள்ள விசயம் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது, மனைவி சைந்தவி ஜி.வி.பிரகாஷ், தங்கை பவானிஸ்ரீ மற்றும் அவரது தந்தையை தனித்தனியாக அனுப்புங்கள்.நாம் தனியாக வாழலாம் என்று கூறியுள்ளார். அதை ஜி.வி.பிரகாஷ் கேட்க மறுத்ததால் தான் சைந்தவி பிரிந்தார் என்று ஒரு தரப்பு கூறுகிறது.
இன்னொரு பக்கம் ஜி.வி.பிரகாஷ் நடிகைகளுடன் தேவையில்லாமல் பழகுகிறார் என்றும் த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் நடிகை மனிஷா யாதவுக்கு முத்தம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மனிஷா யாதவ் உதட்டில் முத்தம் கொடுப்பதற்காகவே மனுஷன் ரீ டேக் கூறி பல டேக்குகளை வாங்கியுள்ளார். மனிஷா யாதவ் ஏற்கனவே திருமணமானவர் என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் கூறியுள்ளார்.

