• Login
Wednesday, September 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜியோ ஹாட்ஸ்டார் உடன் Flipkart போட்டி.. புது திட்டம், புது பிஸ்னஸ்.. களத்தில் இறங்கும் ஈகாமர்ஸ் நிறுவனம்! | Flipkart Challenges JioHotstar: Launches Micro-Drama Short Videos to Drive Content-to-Commerce Growth

GenevaTimes by GenevaTimes
September 2, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஜியோ ஹாட்ஸ்டார் உடன் Flipkart போட்டி.. புது திட்டம், புது பிஸ்னஸ்.. களத்தில் இறங்கும் ஈகாமர்ஸ் நிறுவனம்! | Flipkart Challenges JioHotstar: Launches Micro-Drama Short Videos to Drive Content-to-Commerce Growth
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜியோ ஹாட்ஸ்டார் உடன் Flipkart போட்டி.. புது திட்டம், புது பிஸ்னஸ்.. களத்தில் இறங்கும் ஈகாமர்ஸ் நிறுவனம்!

ஈகாமர்ஸ் வர்த்தகம் முறை மிகப்பெரிய அளவில் மாற்றம் கண்டு வருகிறது, இதை உணர்ந்த பிளிப்கார்ட் இன்றைய இளம் தலைமுறையினரை கவரும் வகையில் கன்டென்ட் வாயிலாக ஷாப்பிங் முறையை ஊக்குவிக்க முடிவு செய்துள்ளது.

இதற்காக தற்போது இணையத்தில் வைரலாகிக்கொண்டு இருக்கும் மைக்ரோ டிராமா பிரிவில் ஷார்ட் வீடியோ வடிவிலான கன்டென்ட்-ஐ உருவாக்கி பிளிப்கார்ட் ஆப்-ல் காட்ட முடிவு செய்துள்ளது. இதை content-to-commerce பிரிவில் பிளிப்கார்ட் எடுக்கும் புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ஜியோ ஹாட்ஸ்டார் உடன் Flipkart போட்டி.. புது திட்டம், புது பிஸ்னஸ்.. களத்தில் இறங்கும் ஈகாமர்ஸ் நிறுவனம்!

பிளிப்கார்ட் Terribly Tiny Tales மற்றும் Pratilipi ஆகிய நிறுவனங்களுடன் தற்போது புதிய கூட்டணி உருவாக்கியுள்ளது. இவ்விரு நிறுவனங்கள் உருவாக்கும் கன்டென்டரை பிளிப்கார்ட் ஆப் வழியாக வாடிக்கையாளர்களுக்கு காட்டப்பட உள்ளது.

இதோடு நிற்காமல் பிளிப்கார்ட் நிறுவனம் 2025ஆம் ஆண்டு 80 கோடி ரூபாய்க்கு வாங்கிய பிங்க்வில்லா நிறுவனம் தயாரிக்கும் மைக்ரோ டிராமா கன்டென்ட்-ஐயும் தனது ஆப்-ல் காட்ட உள்ளது. இப்புதிய ஷாட் வீடியோ கன்டென்ட்களை மக்களின் பார்வைக்கு கொண்டு செல்ல பிளிப்கார்ட் தளத்தில் தனி டேப் உருவாக்கப்பட உள்ளது.

சமீபத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் தட்கா என்ற மைக்ரோ டிராமா பிரிவை உருவாக்கி அதிகளவிலான வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து குறிப்பிடத்தக்கது. இப்புதிய கன்டென்ட் பிரிவை உருவாக்குவது மூலம் மக்கள் கூடுதலான நேரத்தை பிளிப்கார்ட் தளத்தில் செலவு செய்வது மட்டும் அல்லாமல் கன்டென்ட் வாயிலாக பொருட்களை விளம்பரப்படுத்தி தனது ஈகாமர்ஸ் மற்றும் குவிக் காமர்ஸ் வர்த்தகத்தை மேம்படுத்த முடிவு செய்துள்ளது பிளிப்கார்ட்.

இதேபோல் ஈகாமர்ஸ் நிறுவனமாக பிளிப்கார்ட் உணவு டெலிவரி தாண்டி அடுத்தாக புதிய பிரிவில் நுழைகிறது. தற்போது இந்தியாவில் மைக்ரோ டிராமா சந்தை மிகப்பெரியதாக வளர்ச்சி அடைந்துள்ளது. முக்கியமாக ஜியோ ஹாட்ஸ்டார், குக்கு டிவி, டேஷ்வெர்ஸ் என பல நிறுவனங்கள் இப்பிரிவில் இயங்கி வருகிறகு.

2025ஆம் ஆண்டு 300 மில்லியன் டாலர் சந்தையாக இருந்த மைக்ரோ டிராமா சந்தை 2026ல் 1.5 பில்லியன் டாலராகவும், 2030ல் 4.5 பில்லியன் டாலராகவும் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஏற்கனவே பல கோடி வாடிக்கையாளர்கள் இருக்கும் காரணத்தால் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது என்பது எளிதான விஷயமாக இருக்கும்.

எப்படி ஜியோ ஹாட்ஸ்டார் தனது தட்கா பிரிவை துவங்கியதும் 100 மில்லியன் வாடிக்கையாளர்களை ஈர்த்தோ அதேபோல பிளிப்கார்ட் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய மைக்ரோ டிராமா சந்தையில் செய்யும் வல்லமை கொண்டதாக உள்ளது.

Share This Article

English summary

Flipkart Challenges JioHotstar: Launches Micro-Drama Short Videos to Drive Content-to-Commerce Growth

Flipkart Challenges JioHotstar: Launches Micro-Drama Short Videos to Drive Content-to-Commerce Growth – — ஜியோ ஹாட்ஸ்டார் உடன் Flipkart போட்டி.. புது திட்டம், புது பிஸ்னஸ்.. களத்தில் இறங்கும் ஈகாமர்ஸ் நிறுவனம்!

Story first published: Wednesday, September 2, 2026, 19:59 [IST]

Other articles published on Sep 2, 2026

Read More

Previous Post

இந்திய விமானப் படையில் இருந்து விலகல்… தனியார் விமான நிறுவனத்தில் இணைந்த அபிநந்தன் வர்தமான்

Next Post

6 மாதங்களில் மலேசியா 2 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் என்ற கூற்றை புத்ராஜெயா மறுத்துள்ளது – Malaysiakini

Next Post

6 மாதங்களில் மலேசியா 2 லட்சம் வங்காளதேசத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் என்ற கூற்றை புத்ராஜெயா மறுத்துள்ளது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin