• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜியோ பங்கு வெளியீடு: 30 மடங்கு அதிகமானோர் முதலீடு செய்ய முன்பதிவு | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
ஜியோ பங்கு வெளியீடு: 30 மடங்கு அதிகமானோர் முதலீடு செய்ய முன்பதிவு | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 20, 2026 11:58 AM IST

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டில், ஆங்கர் புக்கிங் ஒதுக்கீட்டை விட 30 மடங்கு அதிகமானோர் இரண்டரை லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

ஜியோ பங்கு வெளியீடு
ஜியோ பங்கு வெளியீடு

ஜியோ நிறுவனத்தின் பொது பங்கு வெளியீட்டில் ஆங்கர் புக்கிங் எனப்படும் நிலைத்த முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 30 மடங்கு அதிகமானோர் முதலீடு செய்ய முன்பதிவு செய்துள்ளனர்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் Jio Platforms Ltd நிறுவனம், தொடக்க நிலை பொது பங்கு வெளியீட்டை மேற்கொள்கிறது. இதற்காக புதன்கிழமை முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட முடிவு செய்துள்ள நிலையில், ஆங்கர் புக்கிங் எனப்படும் நிலைத்த முதலீட்டாளர்களுக்காக 8,110 கோடி மதிப்பிலான பங்குகளை ஒதுக்க Jio Platforms Ltd நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், ஜியோ மீதான நம்பிக்கைக் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல நிதி நிறுவனங்கள் ஆங்கர் புக்கிங்கில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. சிங்கப்பூரைச் சேர்ந்த GIC, நார்வே நாட்டின் Norges Bank Investment Management, அபுதாபி முதலீட்டு ஆணையம், கத்தார் முதலீட்டு ஆணையம் ஆகிய வெளிநாட்டு நிறுவனங்களும்

இந்தியாவைச் சேர்ந்த SBI Mutual Fund, ICICI Prudential Mutual Fund, HDFC Mutual Fund, Aditya Birla Sun Life Mutual Fund, Nippon India Mutual Fund, and Kotak Mahindra Mutual Fund, LIC, HDFC Life, SBI Life, SBI Pension உள்ளிட்ட நிறுவனங்களும் முன்பதிவு செய்துள்ளன. இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட சுமார் 30 மடங்கு அதிகமாக இரண்டரை லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது…

Read More

Previous Post

ஓரிரு வாரங்களில் இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும்.. மார்க்கோ ரூபியோ நம்பிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

வகுப்பறையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழந்தார். – Malaysiakini

Next Post

வகுப்பறையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர் உயிரிழந்தார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin