• Login
Wednesday, May 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜியோவின் “Jio 666” பிளான்: புதிய மாற்றங்கள் மற்றும் நன்மைகள்!

GenevaTimes by GenevaTimes
March 18, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஜியோவின் “Jio 666” பிளான்: புதிய மாற்றங்கள் மற்றும் நன்மைகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 18, 2025 3:20 PM IST

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது ப்ரீபெய்ட் யூஸர்களுக்காக “ஜியோ 666” என்ற பிளானை வழங்கி வருகிறது.

News18News18
News18

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் “Jio 666” பிளான் பல ஆண்டுகளாக அதன் யூஸர்களுக்கு வழங்கப்பட்டு வந்தாலும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த பிளான் சற்று திருத்தப்பட்டது. ஜூலை 2024-ல் திருத்தத்திற்குள்ளான இந்த ரூ.666 பிளான் டேட்டா, அன்லிமிட்டட் கால்ஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்கி வருகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற, நல்ல வேலிடிட்டி பீரியட் கொண்ட, போதுமான டேட்டா மற்றும் வாய்ஸ் கால்ஸ் ஆஃபர்ஸ் போன்ற பல நன்மைகளை வழங்குவதால், ரூ.666 பிளான் பல ஜியோ யூஸர்களுக்கு மிகவும் பிடித்தமான பிளான்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

கடந்த ஆண்டில் சிறிது மாறியுள்ள இந்த பிளான் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம். நீங்கள் ஜியோ யூஸர் என்றால் இந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்.

தற்போதைய “Jio 666” பிளான் வழங்கும் நன்மைகள்:

ரிலையன்ஸ் ஜியோவின், “Jio 666” பிளான் யூஸர்களுக்கு 70 நாட்கள் வேலிடிட்டி பீரியடை வழங்குகிறது. இந்த பிளான் தினசரி 1.5GB டேட்டாவை வழங்குகிறது, அதாவது யூஸர்கள் மொத்தம் இந்த பிளானில் 105GB டேட்டாவை பெறுகிறார்கள். இந்த பிளானில் நாளொன்றுக்கு 100 SMS அடங்கும். இந்த பிளானில் அன்லிமிட்டட் 5G டேட்டா பெனிஃபிட் எதுவும் இல்லை. மேலும் இந்த பிளானில் OTT ஆப்ஸ் பெனிஃபிட்ஸ்கள் எதுவும் இல்லை.

முன்பு இருந்த “Jio 666” பிளான் வழங்கிய நன்மைகள்:

“Jio 666” பிளானில் முன்பு 84 நாட்கள் வேலிடிட்டி பீரியட் வழங்கப்பட்டது. இந்த பிளான் அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ், ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் தினசரி 1.5GB டேட்டாவை வழங்கியது. மேலும் அப்போது இந்த பிளான் அதன் யூஸர்களுக்கு 5G அன்லிமிட்டட் டேட்டாவையும் வழங்கியது. இதே போன்ற நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்டு பிளானின் விலை இப்போது ரூ.799-ஆக உள்ளது. இருப்பினும், இந்த பிளானில் யூஸர்களுக்கு 5G பலன் கிடைக்காது.

ஜியோவிடமிருந்து 5G நன்மைகளை பெற, யூஸர்கள் தற்போது 2GB தினசரி டேட்டா பிளான்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும். மொத்தத்தில் ரூ.666 பிளானை விரும்பிய யூஸர்களுக்கு சற்று குறைக்கப்பட்ட வேலிடிட்டி பீரியட் மற்றும் 5G நன்மைகள் இன்றி தற்போது இன்னும் அந்த பிளான் கிடைக்கிறது. எனினும் 5G நன்மைகளை தவிர்த்து பழைய பலன்களுடன் கூடிய பிளானை விரும்புவோர் கொஞ்சம் அதிகமாக பணம் செலவழிக்க தயாராக இருந்தால் ரூ.799 பிளானை தேர்வு செய்யலாம்.

First Published :

March 18, 2025 3:20 PM IST

Read More

Previous Post

பவுலிங் ஆக்சனில் பும்ரா, மலிங்காவுக்கு டஃப் கொடுக்கும் பவுலர்..

Next Post

அடிக்கடி சண்டை போட்டதால் டி.வி.பார்த்து மனைவியை கொன்ற வாலிபர்- உடலை சாலையில் வீசி நாடகம் | Makkal Osai

Next Post
அடிக்கடி சண்டை போட்டதால் டி.வி.பார்த்து மனைவியை கொன்ற வாலிபர்- உடலை சாலையில் வீசி நாடகம் | Makkal Osai

அடிக்கடி சண்டை போட்டதால் டி.வி.பார்த்து மனைவியை கொன்ற வாலிபர்- உடலை சாலையில் வீசி நாடகம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin