• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜியோவின் சிறந்த பிளான்…! ரூ.445க்கு ஜியோ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 மற்றும் பல OTT சப்ஸ்கிரிப்ஷன்கள்…

GenevaTimes by GenevaTimes
July 22, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஜியோவின் சிறந்த பிளான்…! ரூ.445க்கு ஜியோ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 மற்றும் பல OTT சப்ஸ்கிரிப்ஷன்கள்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 22, 2025 5:36 PM IST

ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன் பல OTT ஆப்ஸ்களை நீங்கள் அணுக விரும்பினால், ஜியோவின் ரூ.445 பிளான் சிறந்த தேர்வாகும்.

News18News18
News18

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிரபலமான OTT பிளாட்ஃபார்ம்களுக்கான சந்தாக்கள் உட்பட பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டங்கள் விலை மற்றும் சலுகைகளில் வேறுபடுகின்றன. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிளானைப் பொறுத்து குறிப்பிட்ட OTT ஆப்ஸ்களுக்கான அணுகல் மாறுபடும். நீங்கள் ஒரு ஜியோ வாடிக்கையாளர் என்றால், மலிவான விலையில் மொபைல் ரீசார்ஜ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரின் இலவச சப்ஸ்கிரிப்ஷனை பெற விரும்பினால், இங்கே நாங்கள் உங்களுக்காக சில அற்புதமான பிளான்களைப் பற்றிய தகவல்களை வழங்குகிறோம்.

இங்கே நாம் பார்க்கப்போகும் பிளான்கள் டேட்டா, கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் வசதிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இவற்றை ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீங்கள் OTT சர்வீஸ்களையும் அனுபவிக்க முடியும். எனவே, இந்த பிளான்களை பற்றி விரிவாக இங்கே பார்க்கலாம்…

ஜியோ ரூ.349 பிளான்:

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.349 பிளான் ஜியோ ஹாட்ஸ்டாருக்கான இலவச சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது. ஜியோவின் இந்த ரூ.349 பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த பிளானை ரீசார்ஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றிப் பேசுகையில், இது இன்டர்நெட்டை பயன்படுத்த தினமும் 2GB டேட்டாவை வழங்குகிறது.

இது தவிர, அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் பேச அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 இலவச SMS வசதியும் வழங்கப்படுகிறது. இந்த பிளானில் யூஸர்களுக்கு 90 நாட்கள் ஜியோ ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது. கூடுதலாக, இந்த திட்டத்தில் 50GB ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜூம் (Jio AI Cloud storage) அடங்கும்.

ஜியோ ரூ.445 பிளான்:

ஜியோ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷனுடன் பல OTT ஆப்ஸ்களை நீங்கள் அணுக விரும்பினால், ஜியோவின் ரூ.445 பிளான் சிறந்த தேர்வாகும். ஜியோவின் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஜியோ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 மற்றும் 10 பிற OTT பிளாட்ஃபார்ம்களுக்கான அக்சஸ் கிடைக்கிறது. இந்த ஜியோ பிளான் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இது அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் பேச அன்லிமிட்டட் வாய்ஸ் கால்ஸ் வசதியை வழங்குகிறது.

இதையும் படிங்க: சேமிப்புக் கணக்கை திறக்கப் போறீங்களா…? அப்படின்னா இதையெல்லாம் மனசுல வச்சுக்கோங்க…!

இது தவிர இந்த பிளானில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இந்த பிளானில் 50GB ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜும் அடங்கும். ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.349 மற்றும் ரூ.445 ஆகிய இந்த இரண்டு பிளான்களும் இன்டர்நெட் டேட்டாக்களுடன் பல OTT ஆப்ஸ்களுக்கான அணுகல் தேவைப்படுபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 22, 2025 5:36 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஜியோவின் சிறந்த பிளான்…! ரூ.445க்கு ஜியோ ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 மற்றும் பல OTT சப்ஸ்கிரிப்ஷன்கள்…

Read More

Previous Post

இந்தியா Vs இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட் நாளை தொடக்கம்.. இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும்?

Next Post

காற்று மாசுபடுத்தும் குறியீடு 200க்கு மேல் இருந்தால் பள்ளிகள் இணைய வழி கற்றலைச் செயல்படுத்தும் – பத்லினா சிடெக் – Malaysiakini

Next Post
காற்று மாசுபடுத்தும் குறியீடு 200க்கு மேல் இருந்தால் பள்ளிகள் இணைய வழி கற்றலைச் செயல்படுத்தும் – பத்லினா சிடெக் – Malaysiakini

காற்று மாசுபடுத்தும் குறியீடு 200க்கு மேல் இருந்தால் பள்ளிகள் இணைய வழி கற்றலைச் செயல்படுத்தும் – பத்லினா சிடெக் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin