• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜிம்பாப்வே வறட்சி: ரஷியா வழங்கிய 117 டன் மனிதாபிமான உதவி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
April 11, 2026
in மலேசியா
Reading Time: 5 mins read
0
ஜிம்பாப்வே வறட்சி: ரஷியா வழங்கிய 117 டன் மனிதாபிமான உதவி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாஸ்கோ, ஜிம்பாப்வே நாட்டில் நிலவும் கடும் வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறையை போக்க, ரஷியா மனிதாபிமான அடிப்படையில் 117 டன் வைட்டமின் செறிவூட்டப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மற்றும் 352 டன் மஞ்சள் பட்டாணி ஆகியவற்றை வழங்கியுள்ளது.

ஜிம்பாப்வேயின் மடபெலிலாண்ட் தெற்கு மாகாணத்தில் உள்ள மலாலுமே கிராமத்தில் அதிகாரப்பூர்வமாக இந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. ஐக்கிய நாடுகளின் உலக உணவு திட்டத்தின் மூலம், வறட்சியால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு இந்த உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

இந்த சூரியகாந்தி எண்ணெயில் வைட்டமின் ஏ மற்றும் டி சேர்க்கப்பட்டுள்ளது. இது ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க உதவும் என்று ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. ஜிம்பாப்வே அரசு இந்த உதவியை பாராட்டியுள்ளது.

மேலும் வரவிருக்கும் அறுவடை பருவத்திற்கு முன்னதாக, உலக உணவுத் திட்டம் மற்றும் ரஷிய கூட்டமைப்பின் ஆதரவுடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் பற்றாக்குறை கால உதவி திட்டம் மூலம் புலிலிமா மாவட்டத்தில் உள்ள 2,500-க்கும் மேற்பட்ட நலிவடைந்த குடும்பங்கள் பயனடைந்துள்ளன.

வறட்சி பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள அனாதைகள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளால் நடத்தப்படும் குடும்பங்களை இலக்காக கொண்ட இத்திட்டம், உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் சமூகங்களுக்கு மிக அவசியமான உணவு ஆதரவை வழங்கியுள்ளது.

சமூக அளவில் உணவு பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த உதவி அமைந்துள்ளது. ரஷியா கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்பிரிக்க நாடுகளுக்கு தொடர்ந்து உணவு மற்றும் உரங்களை மனிதாபிமான அடிப்படையில் வழங்கி வருகிறது.

Previous articleஈரானை தாக்கியவர்களை தண்டிக்காமல் விட மாட்டோம்: மொஜ்தபா கமெனி திட்டவட்டம்
tamiltamil



Read More

Previous Post

பாகிஸ்தானை வந்தடைந்த ஈரானின் முக்கிய புள்ளிகள்! முடிவுக்காக காத்திருக்கும் அமெரிக்கா

Next Post

Tamilmirror Online || இந்தியப் படகுடன் 10 மீனவர்கள் கைது

Next Post
Tamilmirror Online || இந்தியப் படகுடன் 10 மீனவர்கள் கைது

Tamilmirror Online || இந்தியப் படகுடன் 10 மீனவர்கள் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin