• Login
Saturday, April 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ், 359 ரன் வித்தியாசத்தில் வெற்றி | new zealand beats zimbabwe in second test match by innings and 359 runs

GenevaTimes by GenevaTimes
August 10, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ், 359 ரன் வித்தியாசத்தில் வெற்றி | new zealand beats zimbabwe in second test match by innings and 359 runs
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புலவாயோ: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணி. இதன் மூலம் அந்த அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பையை வென்றது.

புலவாயோ நகரில் நடைபெற்று வந்த 2-வது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இங்னிங்ஸில் 125 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 130 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 601 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டேவன் கான்வே 153, ஹென்றி நிக்கோல்ஸ் 150, ரச்சின் ரவீந்திரா 165, வில் யங் 74 ரன்கள் விளாசினர்.

476 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய ஜிம்​பாப்வே அணி நேற்​றைய 3-வது நாள் ஆட்​டத்​தில் 28.1 ஓவர்​களில் 117 ரன்​களுக்கு அனைத்து விக்​கெட்​களை​யும் இழந்​தது. அதி​கபசட்​மாக நிக் வெல்ச் 47, கேப்​டன் கிரெய்க் இர்​வின் 17 ரன்​கள் சேர்த்​தனர். மற்ற எந்த பேட்​ஸ்​மேன்​களும் இரட்டை இலக்கை ரன்னை எட்​ட​வில்​லை.

நியூஸிலாந்து அணி தரப்​பில் ஜக்​கரி ஃபவுல்க்ஸ் 5 விக்​கெட்​களை​யும் மேட் ஹென்​றி, ஜேக்​கப் டஃபி ஆகியோர் தலா 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர். இன்​னிங்ஸ் மற்​றும் 359 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடரை 2-0 என முழு​மை​யாக கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. முதல் போட்​டி​யில் நியூஸிலாந்து அணி 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்​றி கண்​டிருந்​தது.



Read More

Previous Post

தினமும் மகனுடன் ஆட்டோவில் பயணம் செய்யும் தாய்.. காரணம் தெரியுமா?

Next Post

Breast milk icecream | தாய்ப்பால் சுவையில் ஐஸ்க்ரீம்.. பொதுமக்கள் வரவேற்பு.. உண்மையான தாய்ப்பாலா? | உலகம்

Next Post
Breast milk icecream | தாய்ப்பால் சுவையில் ஐஸ்க்ரீம்.. பொதுமக்கள் வரவேற்பு.. உண்மையான தாய்ப்பாலா? | உலகம்

Breast milk icecream | தாய்ப்பால் சுவையில் ஐஸ்க்ரீம்.. பொதுமக்கள் வரவேற்பு.. உண்மையான தாய்ப்பாலா? | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin