• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி 20 தொடரை வென்றது பாகிஸ்தான் | Pakistan won the match against Zimbabwe in t20 cricket

GenevaTimes by GenevaTimes
December 3, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி 20 தொடரை வென்றது பாகிஸ்தான் | Pakistan won the match against Zimbabwe in t20 cricket
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜிம்பாப்வே – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி புலவாயோ நகரில் இன்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 12.4 ஓவர்களில் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர்களான பிரையன் பென்னட் 21, தடிவனஷே மாருமன் 16 ரன்கள் சேர்த்தனர். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை. பாகிஸ்தான் அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளரான சூபியான் முகீம் 2.4 ஓவர்களை வீசி 3 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். அப்பாஸ் அப்ரிடி 2 விக்கெட்களை கைப்பற்றினார்.

58 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்து 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சைம் அயூப் 36, உமைர் யூசுப் 22 ரன்கள் சேர்த்தனர்.

இந்த வெற்றியின் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 2-0 என கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. முதல் டி 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 3-வது மற்றும் கடைசி டி 20 போட்டி நாளை மறுநாள் (5-ம் தேதி) நடைபெறுகிறது.



Read More

Previous Post

“2.5 வயதில் உலக சாதனை” – கை நுனியில் 195 நாடுகளின் பெயர்… ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிறுவன்… – News18 தமிழ்

Next Post

‘ஒரு வங்கிக் கணக்குக்கு 4 நாமினி’ – மக்களவையில் ‘வங்கி திருத்த மசோதா’ நிறைவேற்றம் | Lok Sabha passes Banking Laws Bill allowing four nominees in bank accounts

Next Post
‘ஒரு வங்கிக் கணக்குக்கு 4 நாமினி’ – மக்களவையில் ‘வங்கி திருத்த மசோதா’ நிறைவேற்றம் | Lok Sabha passes Banking Laws Bill allowing four nominees in bank accounts

‘ஒரு வங்கிக் கணக்குக்கு 4 நாமினி’ - மக்களவையில் ‘வங்கி திருத்த மசோதா’ நிறைவேற்றம் | Lok Sabha passes Banking Laws Bill allowing four nominees in bank accounts

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin