• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஜிம்பாப்வேக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டி.. இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி..

GenevaTimes by GenevaTimes
July 8, 2025
in விளையாட்டு
Reading Time: 4 mins read
0
ஜிம்பாப்வேக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டி.. இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 08, 2025 10:20 PM IST

5 நாட்கள் கொண்ட டெஸ்ட் மேட்ச்சை தென்னாப்பிரிக்கா அணி 3 நாட்களுக்குள்ளாக முடித்திருப்பது கவனிக்கத்தக்கது.

தென்னாப்பிரிக்கா அணிதென்னாப்பிரிக்கா அணி
தென்னாப்பிரிக்கா அணி

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இரண்டாவது போட்டி கடந்த 6-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் புலவாயோ நகரில் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 114 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கேப்டன் முல்டர் 367 ரன்கள் குவித்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிகக் குறைவான ரன்கள் எடுத்ததால் ஜிம்பாப்வே அணி ஃபாலோ–ஆன் ஆனது. இதன்பின் இன்று தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது இன்னிங்ஸில் 77.3 ஓவர்கள் வரை விளையாடிய ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 220 ரன்கள் மட்டுமே எடுத்து இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

July 08, 2025 10:20 PM IST

Read More

Previous Post

யேமனிலுள்ள கேரள செவிலியருக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்றம்?

Next Post

பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்… தகுந்த பதிலடி கொடுத்த பிரேசில் அதிபர்

Next Post
பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்… தகுந்த பதிலடி கொடுத்த பிரேசில் அதிபர்

பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதல் வரி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்… தகுந்த பதிலடி கொடுத்த பிரேசில் அதிபர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin