• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜிஎஸ்டி 2.0: மாநிலங்களுக்கு 5 ஆண்டுக்கு இழப்பீடு வழங்க கார்கே வலியுறுத்தல் | Kharge insists on compensation for 5 years

GenevaTimes by GenevaTimes
September 5, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஜிஎஸ்டி 2.0: மாநிலங்களுக்கு 5 ஆண்டுக்கு இழப்பீடு வழங்க கார்கே வலியுறுத்தல் | Kharge insists on compensation for 5 years
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கூறுகை​யில், “கிட்​டத்​தட்ட 10 ஆண்டு கால​மாக ஜிஎஸ்​டியை எளிமைப்​படுத்த வேண்டும் என்று காங்​கிரஸ் கோரி வரு​கிறது. மோடி அரசு, ஒரு நாடு ஒரு வரி என்​பதை ஒரு நாடு 9 வரி​கள் என மாற்​றியது. அதில், 0%, 5%, 12%, 18%, 28% மற்​றும் 0.25%, 1.5%, 3% மற்​றும் 6% என்ற சிறப்பு வரி விகிதங்​களும் அடங்​கும். 2019 மற்​றும் 2024 தேர்​தல் அறிக்​கை​யில் எளிமை​யான ஜிஎஸ்டி 2.0-ஐ காங்​கிரஸ் கோரி​யிருந்​தது.

மொத்த ஜிஎஸ்​டி​யில் மூன்​றில் இரண்டு பங்கு அதாவது 64% வசூல் ஏழைகள் மற்​றும் நடுத்தர வர்க்​கத்​தினரின் பைகளில் இருந்து வரு​கிறது. ஆனால், கோடீஸ்​வரர்​களிட​மிருந்து 3% வரி மட்​டுமே வசூலிக்​கப்​படு​கிறது.

அதே​நேரம், அவர்​களுக்கு சாதக​மாக கார்ப்​பரேட் வரி விகிதம் 30%-லிருந்து 22-ஆக குறைக்​கப்​பட்​டது. 8 ஆண்​டு​களாக தூக்​கத்​தில் இருந்த மோடி அரசு தற்​போது விழித்​துக்​கொண்டு ஜிஎஸ்​டியை மறுசீரமைத்​துள்​ளது. இது ஒரு நல்ல விஷ​யம். அதே​நேரம், ஜிஎஸ்டி குறைப்​பால் வரு​வாய் இழப்பு ஏற்படும் மாநிலங்​களுக்கு அந்த இழப்பை மத்​திய அரசு 5 ஆண்​டு​களுக்கு ஈடு செய்ய வேண்​டும்” என்றார்​.



Read More

Previous Post

காவல்துறையை கூப்பிட்டு சபையை நடத்துவேன் : மிரட்டும் யாழ் மாநகர முதல்வர்

Next Post

ஐபிஎல் ஆடாமல் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்த அதிசயப் பிறவி ஷுபம் சர்மா! | Red-ball warrior Shubham Sharma

Next Post
ஐபிஎல் ஆடாமல் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்த அதிசயப் பிறவி ஷுபம் சர்மா! | Red-ball warrior Shubham Sharma

ஐபிஎல் ஆடாமல் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு அர்ப்பணித்த அதிசயப் பிறவி ஷுபம் சர்மா! | Red-ball warrior Shubham Sharma

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin