• Login
Friday, February 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஜிஎஸ்டி வரி வசூல் மாநிலங்கள் வாரியாக.. – தமிழகத்தில் 6% அதிகரிப்பு | GST tax collection state wise… – 6% increase in Tamil Nadu

GenevaTimes by GenevaTimes
May 27, 2024
in வணிகம்
Reading Time: 6 mins read
0
ஜிஎஸ்டி வரி வசூல் மாநிலங்கள் வாரியாக.. – தமிழகத்தில் 6% அதிகரிப்பு | GST tax collection state wise… – 6% increase in Tamil Nadu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரையில் இல்லாத அளவுக்குக் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச வரி வசூல் ஆகியுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “இதுவரை இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி ரூ.2 லட்சம் கோடியாக வசூல் ஆகியுள்ளது” எனப் பதிவிட்டுள்ளார்.

இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.43,846 கோடியும், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி ரூ.53,538 கோடியும், மத்திய-மாநில ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.99,623 கோடியும், செஸ் வரி ரூ.13,260 கோடியும் வசூல் ஆகியுள்ளதாக அரசு செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

உள்நாட்டு வர்த்தகம் அதிகரித்ததால் ஜிஎஸ்டி வசூல் வரலாறு காணாத வகையில் அதிகமாக இருப்பதாக நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாநிலங்கள் வாரியாக…: மாநிலங்கள் வாரியாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக ரூ.37,671 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில் 13 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக கர்நாடகாவில் ரூ.15,978 கோடியும், குஜராத்தில் 13,301 கோடியும், உத்தரபிரதேசத்தில் ரூ.12,290 கோடியும் ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.

இதற்கடுத்த இடத்தில் தமிழகம் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ரூ.12,210 கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல் தமிழகத்தில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.



Read More

Previous Post

IPL 2024 Final,KKR vs SRH: ஐபிஎல் பைனலில் மிகவும் குறைவான ஸ்கோர்! தெறிக்கவிட்ட கொல்கத்தா பவுலர்கள் – சரிந்த சன் ரைசர்ஸ்

Next Post

ஹமாஸ் – இஸ்ரேல் போர் தீவிரம்: அமெரிக்கா, இங்கிலாந்து மீது ஈரான் பொருளாதாரத் தடை | Iran slaps sanctions on US UK over Israel support

Next Post
ஹமாஸ் – இஸ்ரேல் போர் தீவிரம்: அமெரிக்கா, இங்கிலாந்து மீது ஈரான் பொருளாதாரத் தடை | Iran slaps sanctions on US UK over Israel support

ஹமாஸ் - இஸ்ரேல் போர் தீவிரம்: அமெரிக்கா, இங்கிலாந்து மீது ஈரான் பொருளாதாரத் தடை | Iran slaps sanctions on US UK over Israel support

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin