• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஜாஸ் பட்லர் அதிரடியில் 2-வது டி20-ல் இங்கிலாந்து வெற்றி | England win 2nd T20I Jos Buttler attacking game play

GenevaTimes by GenevaTimes
November 11, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஜாஸ் பட்லர் அதிரடியில் 2-வது டி20-ல் இங்கிலாந்து வெற்றி | England win 2nd T20I Jos Buttler attacking game play
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரிட்ஜ்டவுண்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஜாஸ் பட்லரின் அதிரடி காரணமாக இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பிரிட்ஜ்டவுணில் நேற்று அதிகாலை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோவ்மன் பாவல் 43, ரோமரியோ ஷெப்பர்டு 22, நிக்கோலஸ் பூரன் 14 ரன்கள் சேர்த்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் சகீப் மஹ்மூத், லியாம் லிவிங்ஸ்டன், டான் மவுஸ்லி ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

159 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணி 14.5 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஜாஸ் பட்லர் 45 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் விளாசினார். வில் ஜேக்ஸ் 38, லியாம் லிவிங்ஸ்டன் 23 ரன்கள் சேர்த்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலந்து அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. 3-வது ஆட்டம் வரும் 15-ம் தேதி நடைபெறுகிறது.



Read More

Previous Post

குஜராத் ஐஓசியில் பயங்கர தீவிபத்து! வெடித்து சிதறிய டேங்க்!

Next Post

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி இருமடங்காகும்: சர்வதேச நிபுணர்கள் கணிப்பு | iPhone production in India to double

Next Post
இந்தியாவில் ஐபோன் உற்பத்தி இருமடங்காகும்: சர்வதேச நிபுணர்கள் கணிப்பு | iPhone production in India to double

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி இருமடங்காகும்: சர்வதேச நிபுணர்கள் கணிப்பு | iPhone production in India to double

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin