• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜார்க்கண்ட்டில் 8 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொலை – பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு | “Our march to eliminate Naxalism continues unabated,” says Amit Shah after 8 Naxals killed in Jharkhand

GenevaTimes by GenevaTimes
April 22, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
ஜார்க்கண்ட்டில் 8 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொலை – பாதுகாப்புப் படையினருக்கு அமித் ஷா பாராட்டு | “Our march to eliminate Naxalism continues unabated,” says Amit Shah after 8 Naxals killed in Jharkhand
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் முக்கிய மாவோயிஸ்ட் தலைவர் உட்பட 8 நக்சலைட்டுகள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர். நக்சல்கள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான அரசின் நடவடிக்கை தொடரும் என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். மேலும், நக்ஸல்களுக்கு எதிரான இந்த தாக்குதலில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

ஜார்க்கண்டின் பொகாரோ மாவட்டத்தில் லுகு பஹார் பகுதியில் இடதுசாரி தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். காலை 5.30 மணி முதல் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில், சிபிஐ (மாவோயிஸ்ட்) மத்திய குழு உறுப்பினர் விவேக் உட்பட எட்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதில், விவேக் தலைக்கு ரூ.1 கோடி பரிசுத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலை அடுத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நக்சல்களை ஒழிப்பதற்கான எங்கள் முயற்சி தடையின்றி தொடர்கிறது. நக்சல்களை வேரோடு ஒழிப்பதற்கான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் இன்று மற்றொரு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளனர்.

ஜார்க்கண்டின் பொகாரோவில் உள்ள லுகு மலைகளில் நடந்த மோதலில், 8 மாவோயிஸ்டுகள் வீழ்த்தப்பட்டனர். இதில் ஒரு உயர்மட்ட நக்சல் தலைவரான விவேக்கும் ஒருவர். அவர் குறித்த தகவலை தருவோருக்கு ரூ.1 கோடி வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இரண்டு மோசமான நக்சல்களும் இதில் அடங்குவர். நமது பாதுகாப்புப் படைகளுக்குப் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

கண்டி நகர எல்லைக்குள் மொத்தம் 820 தன்சல்கள் பதிவு

Next Post

ஐபிஎல் 2025: டெல்லி கேபிடல்ஸ் அணியை பழிதீர்க்குமா ரிஷப் பந்த்தின் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்?

Next Post
ஐபிஎல் 2025: டெல்லி கேபிடல்ஸ் அணியை பழிதீர்க்குமா ரிஷப் பந்த்தின் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்?

ஐபிஎல் 2025: டெல்லி கேபிடல்ஸ் அணியை பழிதீர்க்குமா ரிஷப் பந்த்தின் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin