Last Updated:
நீதிபதி போல் நடித்து ஜாமீன் பெற முயன்ற சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதி போல் நடித்து ஜாமீன் பெற முயற்சித்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

