• Login
Thursday, September 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜானகி டி சொய்சாவுக்கு விளக்கமறியல் | Tamilmirror Online

GenevaTimes by GenevaTimes
September 24, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஜானகி டி சொய்சாவுக்கு விளக்கமறியல் | Tamilmirror Online
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் (7 கோடி) ரூபாய் லஞ்சம் வழங்கியதாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிரிஷ் தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர் கீதாஞ்சலி ஜானகி டி சொய்சா சிரிவர்தனவை எதிர்வரும் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம வியாழக்கிழமை (24) உத்தரவிட்டுள்ளார்.


நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான கொழும்பு கோட்டை டிரான்ஸ்வொர்க் சதுக்கம் எனப்படும் நிலத்தை ‘Krrish Transworks Colombo (Pvt) Ltd’ நிறுவனம் விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கும், நிறுவனத்திற்குத் தேவையான அனுமதிகளை விரைவாகப் பெற்றுக்கொள்வதற்கு உதவி வழங்குவதற்காகவும், குறித்த நிறுவனத்தினால் மூன்று சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு 70 மில்லியன் ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டது தொடர்பில், சந்தேக நபர் லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


 



Read More

Previous Post

பள்ளி மாணவியை கத்தியால் குத்திய கொடூர வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு செல்கிறது – Malaysiakini

Next Post

“ஞானேஷ் குமாரை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் பிரதமர் மோடி! மக்களுக்கு எதிர்ப்பு மனநிலையே வரவில்லையே?” – ராகுல் காந்தி | India News (இந்தியா செய்திகள்)

Next Post
“ஞானேஷ் குமாரை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் பிரதமர் மோடி! மக்களுக்கு எதிர்ப்பு மனநிலையே வரவில்லையே?” – ராகுல் காந்தி | India News (இந்தியா செய்திகள்)

“ஞானேஷ் குமாரை விரும்பித் தேர்ந்தெடுத்தவர் பிரதமர் மோடி! மக்களுக்கு எதிர்ப்பு மனநிலையே வரவில்லையே?” – ராகுல் காந்தி | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin