• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் பகிடிவதை : மாணவர் ஒருவர் மீது கொடூர தாக்குதல்

GenevaTimes by GenevaTimes
May 3, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் பகிடிவதை : மாணவர் ஒருவர் மீது கொடூர தாக்குதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் (University of Sri Jayewardenepura, Sri Lanka) மாணவர் ஒருவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில், தொழில்நுட்ப பீடத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் மீதே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாணவர்கள் குழுவால் தாக்குதல்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாக்குதலுக்கு உள்ளான மாணவர் பகிடிவதைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அதே வருட மற்றும் நான்காம் வருட மாணவர்கள் குழுவால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும் பகிடிவதை : மாணவர் ஒருவர் மீது கொடூர தாக்குதல் | Brutal Attack On University Student

அவர் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் புனைப்பெயர் இல்லாமல் சுதந்திரமாக நடமாடியதும் இந்தத் தாக்குதலுக்கு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.


தாக்குதலுக்கு உள்ளான மாணவர் தற்போது வெலிகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


சப்ரகமுவ பல்கலைக்கழக (Sabaragamuwa University of Sri Lanka) மாணவர் ஒருவர் பகிடிவதை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உயிரிழந்த சம்பவம் நாட்டில் இன்னும் பேசுபொருளாக இருக்கும் நிலையில், இந்தத் தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.  

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

பல ஆண்டுகளுக்குப் பிறகு KL-பாங்காக் இடையே நேரடி ரயில் சேவை | Makkal Osai

Next Post

இந்தியாவிலேயே அதிக வாசகர்கள்… செய்தி இணையதளங்களில் முதலிடம் பிடித்த நியூஸ்18 குழுமம்!

Next Post
இந்தியாவிலேயே அதிக வாசகர்கள்… செய்தி இணையதளங்களில் முதலிடம் பிடித்த நியூஸ்18 குழுமம்!

இந்தியாவிலேயே அதிக வாசகர்கள்... செய்தி இணையதளங்களில் முதலிடம் பிடித்த நியூஸ்18 குழுமம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin