• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தாக்கில் சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 7, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தாக்கில் சொகுசு கார் கவிழ்ந்ததில் 4 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்ரீநகர்,ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மஹோரின் கஞ்சோட் பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் ஒன்று சாலையில் சறுக்கி, ஒரு மலையிலிருந்து உருண்டு பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

இந்த கோர விபத்தில் ஒரு சிறுமி உள்பட 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி  போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர்கள் மஹோர் தாலுகாவை சேர்ந்த 40 வயதான மன்சூர் அகமது (ஆசிரியர்), அவரது 10 வயது மகள் உல்பத் ஜான், 42 வயதான குலாம் மொஹி உத் தின் மற்றும் அவரது 28 வயது மகன் பஷீர் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸார்  தெரிவித்துள்ளனர்.

Previous articleசொத்து தகராறில் தாய், சகோதரியை கொன்ற மகன் கைது



Read More

Previous Post

கனடாவின் டொரன்டோ, வான்கூவர் உள்ளிட்ட நகரங்களில் 14 இந்திய தூதரக முகாம்கள் மூடல் | Indian consulate in Canada Toronto cancels consular camps due to security concerns

Next Post

அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : அநுரவின் அதிரடி அறிவிப்பு

Next Post
அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : அநுரவின் அதிரடி அறிவிப்பு

அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை : அநுரவின் அதிரடி அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin