• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜம்மு-காஷ்மீர் குறித்து தவறான பிரசாரம் செய்கிறது பாகிஸ்தான்!

GenevaTimes by GenevaTimes
February 19, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஜம்மு-காஷ்மீர் குறித்து தவறான பிரசாரம் செய்கிறது பாகிஸ்தான்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் ஜம்மு-காஷ்மீர் என ஐக்கிய நாடுகள் அவைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானுக்குச் சொந்தமானது என தவறான பிரசாரத்தை அந்நாட்டு அரசு செய்து வருவதாகவும் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் ஐக்கிய நாடுகள் அவையில் ஜம்மு – காஷ்மீர் பிரச்னையை எழுப்பியபோது, ஹரிஷ் இதனை தெரிவித்துள்ளார்.

பலதரப்பு பயிற்சி, சீர்திருத்தம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் குறித்து ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியா சார்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இதில் ஜம்மு – காஷ்மீர் பிரச்னை குறித்து பாகிஸ்தான் முன்வைத்த வாதங்களுக்கு பதில் அளித்து ஹரிஷ் பேசியதாவது,

’’பாகிஸ்தான் துணை பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளை அறிந்துகொள்ள வேண்டும். ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேசமானது இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. அது எப்போதும் இந்திய எல்லைக்குட்பட்டதாகவே இருக்கும்.

பாகிஸ்தான் முன்வைக்கும் தவறான பிரசார கருத்துகள் உண்மையை ஒருபோதும் மாற்றிவிடாது. ஜம்மு – காஷ்மீர் மக்கள் கடந்த ஆண்டு வாக்கு செலுத்தி தங்களுக்கான அரசாங்கத்தை தேர்வு செய்துள்ளனர். ஜம்மு – காஷ்மீர் மக்களின் விருப்பம் மற்றும் தேர்வு மிகவும் தெளிவாக உள்ளது. பாகிஸ்தானைப் போல் அல்லாமல், ஜம்மு – காஷ்மீரில் ஜனநாயகம் வலுவாக உள்ளது’’ எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | கால்பந்து திடலில் பார்வையாளர்கள் கூடத்தில் வெடித்த பட்டாசு! 30 பேர் படுகாயம்

Read More

Previous Post

ஐ.தே.க முன்னாள் எம்.பி கைது

Next Post

பிரிட்டிஷ் கார் பந்தயத்தில் எம்ஆர்எஃப் | MRF in British rally championship car racing

Next Post
பிரிட்டிஷ் கார் பந்தயத்தில் எம்ஆர்எஃப் | MRF in British rally championship car racing

பிரிட்டிஷ் கார் பந்தயத்தில் எம்ஆர்எஃப் | MRF in British rally championship car racing

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin