• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு.. கடும் வெள்ளப் பெருக்கில் சிக்கி 40 பேர் பலி.. 200 பேர் மாயம்..! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
August 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஜம்மு-காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு.. கடும் வெள்ளப் பெருக்கில் சிக்கி 40 பேர் பலி.. 200 பேர் மாயம்..! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 15, 2025 8:14 AM IST

J&K Cloudburst | ஜம்மு-காஷ்மீரில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்புஜம்மு-காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு
ஜம்மு-காஷ்மீரில் பயங்கர மேகவெடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுமார் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இமாச்சலப்பிரதேசத்தையும் வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது. கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக, ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள் உருக்குலைந்து கிடக்கின்றன.

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் மேகவெடிப்பு காரணமாக, பெருமழை கொட்டித் தீர்த்தது. சோசிட்டி கிராமத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. மாதா சண்டி கோயிலுக்கு யாத்திரை செல்லும் வழியில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் யாத்திரை சென்றபோது பெருமழை கொட்டியது. இதனால், பலர் நீரில் சிக்கினர். இதில், 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். திரும்பிய திசையெங்கும் வெள்ளக்காடாகக் காட்சியளித்த நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். அவர்களை மீட்கும் பணிகளில் மீட்புப் படையினர் ஏராளமானோர் ஈடுபட்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் மேக வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரார்த்திப்பதாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, மேக வெடிப்பால் இமாச்சலப் பிரதேசத்திலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாலங்கள், வாகனங்கள், குடியிருப்புகள் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில், சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. காவல் நிலையம் அடித்துச் செல்லப்பட்டதுடன் பேருந்து நிலையம் இடிந்து விழுந்து கடைகள் சேதமடைந்தன.

இதையும் படிங்க: Independence Day 2025: ஆகஸ்ட் 15 இந்தியாவிற்கு மட்டுமல்ல.. இந்த 5 நாடுகளுக்கும் சுதந்திர தினம் தான்!

சிம்லா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி கார்கள் தத்தளித்தன. தலைநகர் டெல்லியிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்தியா கேட் அமைந்துள்ள பகுதி, Moti Bagh சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. Kalkaji பகுதியில் மரம் முறிந்து, தந்தை- மகள் சென்ற இருசக்கர வாகனம் மீது விழுந்தது. இதில், தந்தை உயிரிழந்த நிலையில், மகள் காயமடைந்தார்.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

August 15, 2025 8:14 AM IST

Read More

Previous Post

திடீரென பற்றி எரிந்த சொகுசு பேருந்து!

Next Post

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025: இணையதள முன்பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு | Online booking deadline extended for Tamil Nadu Chief Minister’s Trophy 2025

Next Post
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025: இணையதள முன்பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு | Online booking deadline extended for Tamil Nadu Chief Minister’s Trophy 2025

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025: இணையதள முன்பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு | Online booking deadline extended for Tamil Nadu Chief Minister's Trophy 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin