• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஜம்மு & காஷ்மீரில் தொடர்ந்து அதிகரிக்கும் பனிப் பொழிவு; இயற்கை அனுபவிக்க குவியும் சுற்றுலாப்பயணிகள் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
January 30, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஜம்மு & காஷ்மீரில் தொடர்ந்து அதிகரிக்கும் பனிப் பொழிவு; இயற்கை அனுபவிக்க குவியும் சுற்றுலாப்பயணிகள் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jan 30, 2026 3:27 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், நாள்தோறும் பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது.

News18
News18

நித்தம் நித்தம் புது வெள்ளை மழையில் நனைகிறது, ஜம்மு காஷ்மீர். இங்குள்ள ரஜோரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பனி படர்ந்து காணப்பட்டது.

கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்த இயற்கை எழில் கொண்ட காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

இதே போன்று ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் வரலாறு காணாத வகையில் பனிப் பொழிவு நிலவியது. பனிப்பொழிவுக்கு பிறகு ஏற்பட்ட குளிர்கால சொர்க்கத்தை காண சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்தனர்.

#WATCH | J&K | A team of 79 RCC BRO team is engaged in clearing snow on Mughal Road in Poonch district. The traffic on the Mughal Road from Poonch to Kashmir via Pir ki Gali and from Kashmir to Poonch via Heerpur is suspended due to heavy snow. pic.twitter.com/aVL2BWKHNJ


— ANI (@ANI) January 30, 2026

இமாச்சலபிரதேசத்தின் பிரபல மலைவாசஸ்தலமான மணாலியில் மலைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், குடியிருப்புகள் என காணும் இடமெங்கும் வெள்ளை போர்வையால் போர்த்தியது போல் பனி கொட்டிக் கிடந்தது.

இமாச்சலில் லஹால் மற்றும் ஸ்பிதி ஆகிய பகுதிகளில் சாலைகளில் ஆக்கிரமித்துள்ள பனிக்கட்டிகளை அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அதேபோல், இமாச்சலில் உள்ள நவார் (Nawar) பள்ளத்தாக்கு பனியால் மூடப்பட்டுள்ளது.

Location :

Jammu and Kashmir

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஜம்மு & காஷ்மீரில் தொடர்ந்து அதிகரிக்கும் பனிப் பொழிவு; இயற்கை அனுபவிக்க குவியும் சுற்றுலாப்பயணிகள்

Read More

Previous Post

ஐரோப்பிய நாட்டில் வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஆட்கடத்தல்! விசாரணையில் சிக்கிய சந்தேகநபர்

Next Post

Gold Price Drop | நகை வாங்குவோருக்கு டபுள் ஜாக்பாட்.. தலைகீழாக சரிந்த தங்கம் விலை.. தற்போதைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Gold Price Drop | நகை வாங்குவோருக்கு டபுள் ஜாக்பாட்.. தலைகீழாக சரிந்த தங்கம் விலை.. தற்போதைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Gold Price Drop | நகை வாங்குவோருக்கு டபுள் ஜாக்பாட்.. தலைகீழாக சரிந்த தங்கம் விலை.. தற்போதைய நிலவரம் என்ன? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin