• Login
Thursday, March 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 5, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஸ்ரீநகர்,ஜம்மு காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தில் உள்ள ராம்நகர்-பசந்த்நகர் மலைப்பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ராணுவம், காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த நடவடிக்கை சுமார் 20 மணி நேரத்திற்கு தொடர்ந்தது. அப்போது திடீரென பாதுகாப்பு படை வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இதில் பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்பு படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் உயர் தளபதியான ருபானி என்கிற அபு மாவியா ஆவார். இவர் பல ஆண்டுகளாக அப்பகுதியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஅமெரிக்கா – விமானத்தில் பெண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தியர்: 2 ஆண்டுகள் சிறை?
tamiltamil



Read More

Previous Post

சமஷ்டி தொடர்பான சிங்களவர்களின் மனநிலை! அறியாமல் முன்னேற முடியாது என்கிறார் கம்மன்பில

Next Post

’’எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள்’’

Next Post
’’எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள்’’

’’எங்கள் குழந்தைகள் காணாமல் ஆக்கப்பட்ட கரி நாள்’’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin